தினசரி தொகுப்புகள்: December 1, 2022
பெங்களூர் இலக்கிய விழாவில்…
பெங்களூர் இலக்கியவிழாவில் பங்கேற்கிறேன். வரும் டிசம்பர் 3 அன்று நிகழும் பெங்களூர் இலக்கிய விழாவில் Stories of the True பற்றிய உரையாடல். மொழியாக்கம் செய்த பிரியம்வதாவும் கலந்துகொள்கிறார்
உரையாடல் டிசம்பர் 4 காலை...
பனிநிலங்களில்- 1
எங்கள் ஸ்வீடன் பயணம் திடீரென்று திட்டமிடப்பட்டது. சென்ற ஜூன் மாதம் அஜிதனும் சைதன்யாவும் ஓர் ஐரோப்பியப்பயணம் திட்டமிட்டனர். அவர்கள் இருவருமே இசைமேதை வாக்னரின் ‘அடிப்பொடிகள்’ அதை இசைப்பற்று என்பதை விட ஒருவகை வழிபாடு...
பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி- சுனில் கிருஷ்ணன்
சாரு நிவேதிதாவின் 'நேநோ' தொகுப்பை முன்வைத்து
1
சாருவின் படைப்புலகைப் பற்றி கட்டுரை எழுதுவது சற்று சவாலான விஷயம்தான். முதலாவது துண்டுபடலே இயல்பான வடிவம் என உள்ள நிலையில் கதைகளை தொகுத்துக்கொள்வது எப்படி? சாராம்சப்படுத்தி தொகுத்து...
இந்திரா பார்த்தசாரதி
இந்திரா பார்த்தசாரதி தமிழிலக்கியத்துடன் எழுபதாண்டுகளாக இருந்து வருகிறார். ஒருமுறை அவர் சொன்னார், ”வழக்கமாக சிற்றிதழ்களில் எழுதி பேரிதழ்களுக்குச் செல்வார்கள். நான் பேரிதழ்களிலிருந்து சிற்றிதழ்களுக்குச் சென்றேன்”.
குறும்பான மெல்லிய நகைச்சுவை இபாவின் அடையாளம். ‘அமெரிக்காவில் மகனுடன்...
வைணவங்கள் உரை -கடிதம்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
புதுவை வெண்முரசு குழுவினரின் சார்பாக திரு. அரிகிருஷ்ணன் அவர்களின் அறுபதாவது அகவையின் மணிவிழாவை இலக்கிய விழாவாகவும் கொண்டாட எண்ணியதின் பேரில் தங்களின் உரையை இரண்டாவது முறையாக நேரில் கேட்க...
இந்து மதம் என ஒன்று உண்டா? – கடிதங்கள்
இந்து மதம் என ஒன்று உண்டா?
இந்து மதம் என ஒன்று உண்டா?- 2
இந்து மதம் என ஒன்று உண்டா?-3
அன்புள்ள ஜெ
இந்துமதம் என்று உண்டா என்னும் தொடர் மிக மிக முக்கியமான ஒன்று. நீங்கள்...