தினசரி தொகுப்புகள்: November 24, 2022

இமையத்திற்கு குவெம்பு விருது

கன்னட இலக்கியத்தின் தலைமகன் என கருதப்படும் குவெம்பு (கே.வி.புட்டப்பா) நினைவாக வழங்கப்படும் இலக்கியத்துக்கான குவெம்பு தேசிய விருது 2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது....

தமிழ் விக்கி, மலேசியா விழா

கூலிம் நவீன இலக்கியக் களம் தமிழ்விக்கியில் மலேசியாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.மிக விரிவான தரவுகளுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது. மலேசியாவில் தமிழ் விக்கி பங்களிப்பாளர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வு 25 நவம்பர் 2022 அன்று...

அறிவியக்கம் என்றால் என்ன?

வணக்கம் ஜெயமோகன், உங்கள் வலைதளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் பொழுது "அறிவியக்கம்" என்ற சொல் அடிக்கடி முக்கிய இடங்களில் பேசப்படுகிறது. அதன் பொருள் எனக்கு சரியாக புலப்படவில்லை. நீங்கள் அறிவியக்கம் குறித்து சற்று விரிவாகக்...

குலசேகர ஆழ்வார்

  குலசேகர ஆழ்வார் அரசராக இருந்து அடியவர் ஆனவர். தன்னை அரங்கன் ஆலயத்துப் படிகளாக உருவகித்துக் கொண்டவர். அந்த நெடும்பயணத்தின் வழியைத்தான் பக்தி என்று சொல்கிறோம் என்று தோன்றுகிறது. குலசேகர ஆழ்வார்

காரந்தின் ‘அழிந்த பிறகு’ வெங்கி

அன்பின் ஜெ, சிவராம காரந்த்தின் "அழிந்த பிறகு" இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் பட்டியலிட்டிருந்த NBT வெளியிட்ட சிறந்த நாவல்கள் வரிசையில் இருந்ததென்று நினைக்கிறேன். கன்னடத்தில் 1960-ல் வெளியாகியிருக்கலாம். காரந்த்தின் முன்னுரை ஜனவரி, 1960 காட்டுகிறது. தமிழ் முதல்...

தாமஸ் புரூக்ஸ்ய்மா- கடிதம்

https://youtu.be/bjov5Aqz0jY தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் தாமஸ் புரூக்ஸ்மா போல முழுவதும் மகிழ்ச்சியாலான மனிதரை நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.   தமிழ் விக்கி பக்கத்தில் அவரது புகைப்படத்தை பார்க்கையில்...

சிங்களத்தில் அம்புலி மாமா  – எம்.ரிஷான் ஷெரீப்

AMBILI MAAMA-PHOTOS (1) அம்புலி மாமா தமிழ் விக்கி அம்புலி மாமா பற்றிய உங்கள் பதிவு பல பால்ய கால ஞாபகங்களைக் கிளறி விட்டது. நான் வாசித்த முதல் கதைப்புத்தகம் 'அம்புலி மாமா'. சிறுவர் கதைகள் மாத்திரம்...

புதுவை வெண்முரசு கூடுகை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 54 வது கூடுகை 25.11.2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது . பேசு...