தினசரி தொகுப்புகள்: November 23, 2022
என்றேனும் ஒரு நாள்…
நிமிர்பவர்களின் உலகம்
ஜெ,
அருஞ்சொல் பேட்டியை கண்டேன். அதனுடன் இணைந்த சர்ச்சைகளையும் கண்டேன். அதில் நீங்கள் சொன்ன ஒரு வரிதான் இங்கே உபிக்களின் பிரச்சினை. அதை விவாதமாக ஆக்கக்கூடாது என்றுதான் அபத்தமாக அறைக்கலன் சர்ச்சையை உருவாக்குகிறார்கள்....
குறிஞ்சிக்குமரனார், பாவாணரின் தொடர்தழல்
மலேசியாவில் தேவநேயப் பாவாணரின் குரலாக ஒலித்தவர் குறிஞ்சிக் குமரனார். பெங்களூர், மும்பை, கல்கத்தா என எல்லா ஊர்களிலும் பாவாணர் மரபைச்சேர்ந்த ஒருவர் கிட்டத்தட்ட முனிவர் போல அதை பரப்புவதற்கென்றே வாழ்ந்திருப்பார். பாவாணரின் தீவிரம்...
ஒருபாலுறவு, கடிதம்
ஒருபாலுறவு மின்னூல் வாங்க
ஒருபாலுறவு வாங்க
ஜெயமோகன் நூல்கள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அமெரிக்க வாழ்க்கையில் குழந்தைகளைப் பற்றிய கனவுகள் (ஆமாம் அந்த ஹார்வர்ட் படிப்பு, டாக்டராவது) சிதைவுறவிருக்கும் தருணங்களை , எனக்கு முன்னர் இங்கு...
பங்கர்வாடி – வெங்கடேஷ் சீனிவாசகம்
அன்பின் ஜெ,
நலம்தானே?
சென்ற வார இறுதியில் "பன்கர்வாடி" வாசித்தேன்.
இரண்டாயிரத்தில் மகாராஷ்ட்ரத்தின் உள்ளொடுங்கிய கிராமங்கள் சில மிகப் பரிச்சயம் எனக்கு. ராய்காட் மாவட்டத்தில் பென் தாலுகாவில், பென்னிலிருந்து கோபோலி செல்லும் வழியில், வாசிவளி கிராமத்தின் அருகே ஒரு மலர்ப் பண்ணையில்...
வெள்ளையானை, சர்வதேசப் பரிசு- கடிதங்கள்
வெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா
அன்புள்ள ஜெ
பென் அமெரிக்கா உங்கள் வெள்ளையானை நாவலை மொழியாக்கத்திற்கான சர்வதேசப்போட்டியில் தெரிவுசெய்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய ஆதர்ச நாவல் அது.அதிலுள்ள பல அடுக்குகள் போகிறபோக்கில் கதையோட்டமாக வந்துசெல்கின்றன. ஆகவே இங்கே...