தினசரி தொகுப்புகள்: November 22, 2022

மலேசியப் பயணம்

இன்று (21 நவம்பர்)  காலை பத்து மணிக்கு ஸ்வீடன், ஃபின்லாந்து பயணம் முடிந்து குடும்பத்துடன் சென்னை வந்திறங்கினேன். ஓர் எண்ணைக்குளியல். சிறு தூக்கம். மாலையே கிளம்பி மலேசியா செல்ல சென்னை விமான நிலையம்...

இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்-3

இன்று ஓங்கியுள்ள உலகியல்தன்மை என்பதுதான் இந்திய இலக்கியத்தின் மிகப்பெரிய போதாமை என்று நான் நினைக்கிறேன். உலகியல்தன்மை ஏன் இலக்கியத்தில் இருக்கக்கூடாது என்று கேட்கலாம். உலகியல்தன்மை இலக்கியத்தில் உறுதியாக இருந்தாக வேண்டும் என்றே நான்...

வ.சு.செங்கல்வராய பிள்ளை

தமிழில் ஒரு தனித்தன்மை காணக்கிடைக்கிறது. எழுத்தாளர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் இலக்கிய ஆர்வம் அற்றவர்கள். இலக்கிய வெறுப்பாளர்களும்கூட. தந்தையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போதே அவர்கள் தந்தைமேல் கொஞ்சம் ஆர்வம் கொள்கிறார்கள்- பணத்தை பிரித்துக்கொள்வதில். தந்தை...

நமது கட்சியரசியல்,நமது அறம் – கடிதம்

மயிலாடுதுறை பிரபு – ஒரு போராட்டம் ஜெயமோகன் அவர்களுக்கு மயிலாடுதுறை பிரபுவின் போராட்டம் குறித்து வாசித்து அதிர்ந்து போனேன். இப்படியான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மரங்களை பார்த்தாலே அவற்றை வெட்ட வேண்டும் என்று...

தண்ணீரின்மை – உஷாதீபன்

அசோகமித்திரன் தமிழ் விக்கி தண்ணீர் தமிழ் விக்கி வாழ்க்கையில் உன்னதமெல்லாம் இலவசம் - என்று அன்று ஒரு பழமொழி உண்டு. தெரிவிப்பவர் திரு அசோகமித்திரன்.  அந்த உன்னதத்தை நாம் மதித்து நடந்திருக்கிறோமா...? இலவசமாகக் கிடைப்பது எதுவுமே...

தேவர்களின் நடனம் – கடிதம்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க எழுகதிர் வாங்க  அன்புள்ள ஜெ, 'தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்' படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் 'உயிரின் மூலவிசை' கட்டுரையில் மாயாண்டிச்சாமி பற்றி இப்படி எழுதியிருந்தீர்கள் "மாயாண்டிச்சாமி தன் வாழ்நாள் முழுக்க நல்லவை எவற்றையும் செய்யவில்லை. இளமையிலேயே...