தினசரி தொகுப்புகள்: November 20, 2022
இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்
அடிப்படைத் தத்துவக்கேள்விகளில் உழல்தல் என்பது பெரும்பாலும் தமிழ்ச் சூழலில் மிக அரிதான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இங்கே நமக்கு அன்றாட வாழ்க்கையே பெரும்போராட்டமாக உள்ளது. ஒரு சராசரித் தமிழ் வாழ்க்கை என்பது இருபது...
வீ.நடராஜன், சோழர் வரலாறு
பொன்னியின் செல்வன் சினிமாவுக்குப் பின் எங்கு பார்த்தாலும் சோழர்வரலாறு பேசப்படும் இந்நாளில் தமிழர்களின் கவனத்துக்கு வந்தேயாகவேண்டியவர் வீ.நடராஜன். ராஜேந்திர சோழன் கைப்பற்றிய கடாரம் என்பது மலேசியாவிலுள்ள கெடா மாநிலம்தான் என்பதை அங்குள்ள பூசோங்...
மத்துறு தயிர், ரமீஸ் பிலாலி
உமறுப் புலவரின் கற்பனையில், அரிமா போல் வீரம் செறிந்தவரும் நபிகள் நாயகம் அவர்களின் தளபதியும் ஆன காலித் பின் வலீத் அவர்களுக்கு மத்து உவமை ஆகிறது; அவர்களை எதிர்த்து நின்ற அபுசுபியானின் படையினருக்குத்...
கலைச்சொல், அவதூறு, கடிதம்
வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி
அறைக்கலன் -அவதூறு
அன்புள்ள ஜெ,
இணையவெளியின் விவாதங்களை தவிர்க்க முடியாமல் பார்க்க நேரிட்டது. பெரும் சோர்வு உருவானது. பெரும்பாலான இணையக்குறிப்புகளில் நீங்கள் அறைக்கலன் என்ற ஒரே ஒரு சொல்லை ‘கண்டுபிடித்ததாக’ச்...
அறைக்கலன், வெண்முரசில் இருந்ததா?
அறைக்கலன் -அவதூறு
வணக்கம் ஜெ,
உங்களது அருஞ்சொல் ஊடகத்தில் வந்த உரையாடலை பலர் வெட்டிப் பரப்பிக் கொண்டு இருந்தனர். அப்போதே முழு காணொளியை பார்த்தேன் அதில் மறைந்து போன வார்த்தைகள் வெண்முரசு வழியாக மீண்டும் புழக்கத்திற்கு வந்தன என்று நீங்கள்...