தினசரி தொகுப்புகள்: November 16, 2022

பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-2

பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல் - 1 பௌத்தம் மீண்டும் இந்தியாவில் தழைக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன? தடைகள் என்ன? முதன்மையாக பௌத்தம் இந்தியாவில் மறுபடியும் தழைக்குமென்றால் அது ஓர் இந்திய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று...

ரா.கணபதி

  ரா கணபதி தமிழ் ஆன்மிக இலக்கியத்தில் பரவலாக அறியப்படும் பெயர். தமிழ் வார இதழ்களில் தொடர்களாக வெளிவருவனவற்றில் பக்திக்கு ஓர் இடமிருந்தது. அதை நிரப்பியவர்கள் பரணீதரன், ரா.கணபதி இருவரும்தான். ரா.கணபதி

திருக்குறள் உரையாடல்- தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்மா

https://youtu.be/bjov5Aqz0jY தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலம்.  விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமாரின் மகள் ஆராதிரிகா, பாலும் தெளிதேனும் பாடித் துவக்க , மொழியாக்க வல்லுனரும், கவிஞருமான தாமஸ் புரூக்ஸ்மா அவர்களுடனான உரையாடல் இனிதே...

மாயங்களின் உலகம்- கடிதங்கள்

முதுநாவல் வாங்க முதுநாவல் மின்னூல் வாங்க ஜெயமோகன் நூல்கள்  அன்புள்ள ஜெயமோகன், இன்று திருப்பூரில் நல்ல மழை.காலை முதல் மெதுவாக தூறிக்கொண்டிருந்தது. மாலையில் உக்கிரமாகிவிட்டது.மழைக் கவச ஆடைகளை அணிந்துகொண்டு டீ குடிக்க வந்துவிட்டேன். டீயை வாங்கிக் கொண்டு இந்த மழைக்கு...

மயிலாடுதுறை பிரபு – ஒரு போராட்டம்

ஒரு பொது விஷயத்தில் சட்டபூர்வமான நியாயம் தீர்வாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்ததன் விளைவாக இன்று நான் தாக்கப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. நான் தாக்கப்படலாம். என் மீது பொய் வழக்குகள் போடப்படலாம்....