தினசரி தொகுப்புகள்: November 14, 2022

அகிலனும் சுந்தர ராமசாமியும்

  அகிலன் தமிழ் விக்கி சுந்தர ராமசாமி தமிழ் விக்கி    அன்புள்ள ஜெ, இது அகிலன் நூற்றாண்டு. அதையொட்டி ஒரு கருத்தரங்கும் நிகழ்கிறது. (சாகித்ய அக்காதமியும் லயோலா கல்லூரியும் இணைந்து) அகிலனை சுந்தர ராமசாமி ஞானபீடம் வாங்கியதன் பொருட்டு...

சாமுவேல் கிரீன்

எம்.வேதசகாயகுமாரின் மாணவி ஒருவர் தமிழில் மருத்துவக் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். தமிழில் ஆங்கில மருத்துவக் கலைச்சொற்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் உருவானவை என அந்த ஆய்வேட்டை படித்து அறிந்துகொண்டேன்....

வள்ளலார், கடிதம்

அன்புள்ள ஜெ, நலம்தானே? வள்ளலார் பற்றிய தமிழ்விக்கி பதிவைக் கண்டேன். அருட்பாவுக்கு தனிப் பதிவும், அருட்பா மருட்பா விவாதத்திற்கு தனிப்பதிவும் உள்ளது. தொழுவூர் வேலாயுத முதலியார், தி.ம.பானுகவி போன்ற வள்ளலார் அன்பர்களுக்குத் தனிப்பதிவு உள்ளது. திரிகோணமலை...

விசும்பு கடிதங்கள்.

அன்புள்ள ஜெ விசும்பு அறிவியல்சிறுகதைகள் எனக்கு மிக ஆழமான அனுபவத்தை அளித்தவை. அறிவியல்சிறுகதைகளின் முக்கியமான அம்சமே பாரடாக்ஸ் என்பதுதான். சொல்லிமுடியாத ஒரு புதிர் அல்லது சிக்கலுக்குள் வாசகனை இழுத்துப் போடுவது. அதைத்தான் பித்தம் முதலிய...

தனிமை, கடிதம்

தனிமையும் இருட்டும் நலம் தானே. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வரி எழுதியுள்ளீர்கள். சென்றநாட்களிலேயெ வாழ விதிக்கப்பட்டவனின் உடல் நூறுமடங்கு எடைகொள்ளுமென்று தெரியுமா? நேற்று இப்படி எழுயுள்ளீர்கள். அது என் உடல் பல ஆயிரம் டன் எடைகொண்டதாக ஆகும் தருணம். இவை...