தினசரி தொகுப்புகள்: November 7, 2022
அஞ்சலி, விழி.பா.இதயவேந்தன்
விழி. பா.இதயவேந்தன் அடித்தள மக்களின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலுடன் சொன்ன படைப்பாளிகளில் ஒருவர். அஞ்சலி.
விழி பா இதயவேந்தன் - பழமலை
இப்போது படிப்பதும் எழுதுவதும் - தி ஹிந்து
ராஜராஜனின் தாடி
அன்புள்ள ஜெ
இதை உங்களிடம் கேட்பதற்கு கொஞ்சம் தயக்கம்தான். ஆனால் இந்தத் தளம் எல்லாவற்றையும் பேசுவதற்குரியதாக உள்ளது என்பதனால் இதைக் கேட்கிறேன். ராஜராஜ சோழன் தாடி மீசை இல்லாதவராகத்தான் சிற்பங்களில் இருக்கிறார். ஆனால் பொன்னியின்...
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, குளச்சல் மு.யூசுப்
குளச்சல் மு.யூசுப் 2022 விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாவில் வாசகர்களைச் சந்திப்பவர்களில் ஒருவர். யூசுப் மொழியாக்கம் செய்த முதல் நாவல் புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய ஸ்மாரக சிலகள் (தமிழில் மீசான் கற்கள்). முதல் விஷ்ணுபுரம்...
வைக்கம் முகமது பஷீர்
தமிழ் விக்கியில் இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய பதிவுகள் தேவையா என்னும் கேள்வி எழுந்தது. எல்லையை வகுத்துக்கொண்டுதான் ஆரம்பித்தோம். வெளியே செல்வது தேவைக்குமேல் விரிவதாக ஆகும். ஆனால் பஷீர் கிட்டத்தட்ட ஒரு தமிழ் படைப்பாளியாக...
ஆ.ராசா, ஸ்டாலின், ராஜராஜசோழன்- கடிதம்
அன்புள்ள ஜெ,
சில நாட்களுக்கு முன் ஆ.ராசா ராஜராஜ சோழன் வெறிபிடித்த சாதி ஆதிக்கவாதி, தமிழகத்தில் பார்ப்பனியம் வேரூன்ற காரணமாக அமைந்தவன், தமிழ் விரோதி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்போது இணையத்தில் அதை...
தத்துவம், மதம் – கடிதம்
இந்துமதத்தின் அரசியல்
இந்து என உணர்தல்
இந்து வெறுப்பை எதிர்கொள்வது
இந்து மதம், இந்திய தேசியம்
இந்து மதம் என ஒன்று உண்டா?-3
இந்து மதம் என ஒன்று உண்டா?- 2
இந்து மதம் என ஒன்று உண்டா?-1
வணக்கம் ஜெ
சமீபத்தில் நீங்கள்...