தினசரி தொகுப்புகள்: November 6, 2022
இரண்டு நாட்கள்
தூக்கம் பற்றி எழுதியது ‘கண்பட்டிருக்கும்’ போல. இரண்டுநாட்களாகச் சரியாக தூக்கமில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு படுப்பேன். ஒரு மணி நேரம் தூக்கம். விழித்துக்கொள்வேன். பின்னர் விடியற்காலை வரை தூக்கமில்லை.
நான் தூக்கம் விழித்துக்கொண்டால் உடனே...
கணேஷ் -வசந்த்
மேலைநாடுகளில் துப்பறியும் கதாபாத்திரங்கள் மெய்மனிதர்களை விட அழுத்தமான ஆளுமைகளாக, வரலாற்றில் இடம்பெறுபவர்களாக இருக்கிறார்கள். லண்டனில் பேக்கர் ஸ்ட்ரீட்டில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸின் இல்லத்திற்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே அவர் இருப்பதாகவே உணரமுடியும்.
தமிழில் வடுவூர்...
இந்துமதம் என ஒன்று உண்டா, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஆசிரியரின் இந்து மதம் என்று ஒன்று உண்டா, இந்து வெறுப்பை எதிர்கொள்வது எப்படி போன்ற தொடர் கட்டுரைகளையும், அது சார்ந்த கடிதங்களையும் படித்து வருகின்றேன். மிக பயனுள்ளதாகவும், தெளிவு தருவதாகவும் உள்ளது.
மதங்களை...
விஷ்ணுபுரம் விருந்தினர் 6, விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் 2022 விருதுவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகிய வாசகர் கருத்தரங்கில் கோவை விஜயா பதிப்பகம் நிறுவனரும் இலக்கிய ஆர்வலருமான விஜயா வேலாயுதம் கலந்துகொள்கிறார். விஜயா வேலாயுதம் சென்ற நாற்பதாண்டுகளாக இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி...
டி.பி.ராஜீவன் – சாம்ராஜ்
டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை
டி.பி.ராஜீவன் கவிதைகள்
அன்புமிக்க ஜெயமோகன்
போன வாரம் இசை, நான், இன்னும் சில நண்பர்களும் கோழிக்கோடு வரை ஓரு பயணம் போகலாமென தீர்மானித்த பொழுது, ராஜீவன் சாரை பார்க்கலாம் என தீர்மானித்தோம். அவரை...