தினசரி தொகுப்புகள்: October 26, 2022

ஒரிசா, பெண்களின் பயணம். ஓர் அறிவிப்பு

இனிய ஜெ, இந்தியப் பயணம், குகைகளின் வழியே, சமணர்களின் பாதை, கதிரவனின் தேர் ஆகிய நூல்கள் அளித்த ஊக்கத்தில் மகளிர் மட்டும் செல்லும் ஓர் ஒரிஸா பயணத்திற்குத் திட்டமிட்டுள்ளோம். 5 பெண்கள் அடங்கிய குழு நவம்பர்...

இந்து மதம், இந்திய தேசியம்

இந்து மதம் என ஒன்று உண்டா? - 1 இந்து மதம் என ஒன்று உண்டா? - 2 இந்து மதம் என ஒன்று உண்டா? -3 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் "இந்து மதம் என ஒன்று...

கு.ப.ராஜகோபாலன்

தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எவ்வளவு குறைவான தரவுகள் கிடைக்கின்றன என்பது போல திகைப்பூட்டுவது வேறொன்றில்லை. பெரும்பாலானவர்களைப் பற்றி மேலோட்டமான அனுபவக்குறிப்புகளில் வரும் செய்திகளே உள்ளன. சாகித்ய அக்காதமி முதலிய அமைப்புகள் வெளியிடும்...

அரையர் சேவை, கடிதம்

அரையர் சேவை அன்புள்ள ஜெ தங்களின் "அரையர் சேவை" தமிழ் விக்கி பதிவைக் கண்டேன். அதற்கு தங்கள் எழுதிய குறிப்புரையில் உள்ள அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.அதன் காரணமாகவே தொடர்ந்து அரையர் சேவை காண ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருக்கிறேன்....

காந்தியை கண்டடைதல் – சிவராஜ்

உரையாடும் காந்தி வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, சில நாட்களின் நினைவுகளை மனது எச்சிறு பிசிறுமின்றி துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ளும். அவ்வகையில், 'இன்றைய காந்தி' கட்டுரைகள் தொடர்ந்து உங்களது இணையதளத்தில் வெளியாகியதும்; அவை தொகுக்கப்பட்டு உரிய...

அ.முத்துலிங்கம் விழா

https://youtu.be/i-AKN-tsJfA அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டதை ஒட்டி இருநூல்கள் வெளியிடப்பட்டன. அருண்மொழி நங்கை அவளுடைய தேர்வாக முத்துலிங்கத்தின் கதைகளை தொகுத்து நடுவே கடல் என்னும் நூலாக்கியிருக்கிறாள். ஓர் அழகிய முன்னுரையும் எழுதியிருக்கிறாள். ஆஸ்டின்...