தினசரி தொகுப்புகள்: October 25, 2022
பொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம்.
பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?-கோம்பை அன்வர்
கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் பற்றி பொருட்படுத்தத்தக்க ஓர் எதிர்விமர்சனம். பாராட்டுக்களை போலவே இதுவும் மதிப்பு மிக்கது.
கோம்பை அன்வர் சொல்லும் பல விமர்சனங்கள் உண்மையானவை, சினிமாவின்...
கரிச்சான் குஞ்சு
கரிச்சான் குஞ்சு என்ற பெயரில் எழுதிய ஆர்.நாராயணசாமி பசித்தமானுடம் என்னும் ஒரே ஒரு நாவலால் மட்டுமே அறியப்படுகிறார். இவ்வாண்டு அந்நாவல் ஆங்கிலத்தில் வெளியாகி புகழ்பெற்றிருக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுக்க கரிச்சான்குஞ்சு புகழை அடையவில்லை....
தத்துவ வகுப்பு – கடிதங்கள்
பெரும் தத்துவ மரபிற்குள் நுழைவதற்கான உற்சாகமான ஒரு துவக்கத்தை பெற்றோம். இந்திரனும் வருணனும் வாழ்த்தொலி வழங்கியதாகவே அந்த பெருமழை உணரச் செய்தது.
எத்தனை இடையூறு வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் தங்களின் செயலூக்கத்தை அருகிருந்து...
ஒரு சிலை
அன்புள்ள ஜெயமோகன்
அறுவது அகவை வாழ்த்துக்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படமும் சிறப்பாக வந்துள்ளது. கல்கியின் கதைக்கு இவ்வளவு நெருக்கமாக திரைப்படம் இருப்பது என்னளவில் ஒரு அசாத்திய நிகழ்வு. உங்களுக்கும் இயக்குனருக்கும் பாராட்டுகள்.
இரண்டு நாட்கள் முன் திருவானைக்கா...
அஜிதன், உரை
https://youtu.be/mcJ_jRjD9Uo
மைத்ரி நாவல் பற்றிய விவாதம் 23-10-2022 அன்று இணையவழியில், தர்மபுரி ’தகடூர் புத்தகப் பேரவை’ சார்பில் நடத்தப்பட்டபோது அஜிதன் வழங்கிய ஏற்புரை