தினசரி தொகுப்புகள்: October 21, 2022

அஞ்சலி, தெளிவத்தை ஜோசப்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவருமான தெளிவத்தை ஜோசப் சில ஆண்டுகளாக உடல்நிலை நலிந்திருந்தார். இன்று (21- 10-2022 ) காலமானார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முதன்மை...

இந்து மதம் என ஒன்று உண்டா?

அன்புள்ள ஜெ, அண்மைக்கால விவாதங்களால் குழம்பிப்போயிருக்கிறேன். உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் மேல் ஒரு மனவேறுபாடு இருந்துகொண்டே இருந்தது. உங்கள் அரசியல் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. ஆனால் இந்தக்குழப்பம் தொடர்ச்சியாக...

கொத்தமங்கலம் சுப்பு- கல்கிக்கு எதிரலை!

கொத்தமங்கலம் சுப்புவின் ஆளுமைச் சித்திரம் அசோகமித்திரனின் ஜெமினி ஸ்டுடியோ நினைவுகளில் வருகிறது. அந்நாட்களில் அவர் ஜெமினி கதையிலாகாவில் முக்கியப் புள்ளி. அவர் வீடு ஒரு பெரும் சத்திரம் போலிருக்கும். யார் யாரோ வருவார்கள்....

கோவையில் பேசுகிறேன்

கோவையில் அன்று நிகழும் அ.முத்துலிங்கம் நூல்வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கி.ரா விருது பெற்றதை ஒட்டி நிகழும் இவ்விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன ஆறாம் திணையின் கதவுகள் (அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்) தொகுப்பு...

கவிதைகள் இதழ், அக்டோபர்

அன்புள்ள ஜெ, அக்டோபர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், சிங்கப்பூர் லதா, ரமேஷ் பிரேதன், ஶ்ரீநேசன் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, அழகுநிலா, பாலாஜி ராஜு, மதார் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன....

எழுத்தறிவித்தல், கடிதம்

அன்புள்ள ஜெ, சாரதா தேவி முன்னிலையில் உங்கள் கையால் என் மகள் மஞ்சரிக்கு எழுத்தறிவித்தது இனிய நிகழ்வாக அமைந்தது. நிகழ்வின் அனுபவத்தையும் உங்கள் உரையையும் தொகுத்துக்கொள்ள இதை எழுதுகிறேன். எனக்கு மரபு, பண்பாட்டு செயல்பாடுகள், விழாக்கள்...

பொன்னி, சில குரல்கள்

பொன்னியின் செல்வன் -சுசித்ரா பொன்னியின் செல்வன் - நோயல் நடேசன் அன்பு மிகு ஜெ சென்ற செவ்வாய்க்கிழமை பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டு ஐந்தாம் நாள் திரைப்படத்தைப்  பார்த்தோம். திரை அரங்கு என் வீட்டில் இருந்து எட்டு  நிமிட...

புதுவை வெண்முரசுக்கூடுகை 53

அன்புள்ள நண்பர்களே ,  வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின்    53 வது  கூடுகை 22-10-2022  சனிக்கிழமை  அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .  பேசு பகுதிகள் குறித்து நண்பர் மணிமாறன் உரையாடுவார் .  நிகழ்வில்...