தினசரி தொகுப்புகள்: October 12, 2022

முதிராவாசிப்பில் இருந்து வாசிப்புக்கு

பொன்னிப்பெருக்கு நுகர்வுக்கு அப்பால் அன்புள்ள ஜெ உங்கள் நீண்டபதில் (நுகர்வுக்கு அப்பால்) ஆச்சரியமளிக்கவில்லை. ஒரு பொதுவாசகன் பொதுவாக நூல்களைப் பற்றிப் பேசும்போது என்னென்ன அபத்தங்கள் செய்யக்கூடும் என்றுதான் கேட்டேன். ஏனென்றால் நீங்களே எழுதியபடி ‘இதை விட அது பெட்டர்...

தனுஷ்கோடி ராமசாமியின் சிரிப்பு

தனுஷ்கோடி ராமசாமி என்னும்போதே அவரில் எஞ்சியிருந்த ஜெயகாந்தன் பாவனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் மிக எளிமையான, பிரியமான தோழர். அவருடைய தோழர் நாவலில் கடைசியில் அந்த வெள்ளைக்காரப்பெண் தோழர் என அழைக்குமிடத்தை ‘கலாய்த்தது’...

அறுபது, வாழ்த்துக்கள்

சியமந்தகம் தொகைநூல் வாங்க கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் அன்பிற்கினியீர், வணக்கம். நலம் வளரட்டும். தொடர்ந்து உங்கள் எழுத்துகளைப் பல்லாண்டுகளாய்ப் படித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்வின் தரிசனங்களைக் காட்டுகின்ற , மொழியின் அழகுகளை, ஆற்றலைக் கொட்டுகின்ற  எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்...

காதலின் விழிகள்

https://youtu.be/kHGGf1qk6lI எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர் மாதவி. மலையாளத்தில் மிக வலுவான சில படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் அழகியவை. ஒரு நல்ல பாட்டை படமாக்க அழகிய முகம் மட்டுமே போதும் என ஆனந்தக்குட்டன் ஒளிப்பதிவு...

வாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்

வணக்கம் கிருஷ்ணன், வாசிப்பு முகாம் மிகவும்  சிறப்பாக   உங்களுக்கே உரிய கறார் தன்மையுடன்  நடத்திவிட்டீர்கள். அந்த இரண்டு நாள் ஒரு ணித்துளிக்கூட வீணாகவில்லை என்ற நிறைவுடன்தான் ஊர் வந்து சேர்ந்தேன்.  இது எவ்வளவு அரிதான...