தினசரி தொகுப்புகள்: October 5, 2022

கணக்கும் காதலும்

அன்புள்ள ஜெ ஒரு கேள்வி. இதற்கு கோபப்படாமல் பதில் சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மணிவிழா கொண்டாட்டச் செய்திகளைப் பார்த்தேன். அதென்ன, ஆண்களுக்கு மட்டும் மணிவிழா? பெண்களுக்கு மணிவிழா நடத்துவதில்லை? அந்த வழக்கமே கேடுகெட்ட ஆணாதிக்க...

உ.வே.சாமிநாதையர்

கொஞ்சம் வாசிப்பவர்களுக்கே உ.வே.சாமிநாதையர் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் பதிவும், இதிலிருந்து திறக்கும் சுட்டிகளும் ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பவை உ.வே.சாமிநாதையர்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – கடிதங்கள்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள் அன்புள்ள ஜெ தமிழ்ச்சூழலில் ஒரு வழக்கம் உண்டு. பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு பெரிய அளவில் பேசப்படும் பெரிய சினிமாக்களை வைத்துக்கொண்டு கலை, அரசியல் எல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். கலையும் அரசியலும்...

ஆனந்த குமாரசாமி, வள்ளலார் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ தமிழ் விக்கி ஏன் தேவை என்பதற்கான சான்று ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளது. தமிழின் தலைசிறந்த பண்பாட்டுநாயகர்கள் பற்றி மிக மேம்போக்கான குறிப்புகளே வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கி கட்டுரைகளை படிக்கும்போதுதான் எவ்வளவு...

மணிவிழா -ரம்யா கடிதம்

அன்பு ஜெ, சனிக்கிழமை காலை கோவை வந்து இறங்கியதிலிருந்தே எனக்கு விழா ஆரம்பித்துவிட்டது. கவிஞர் ஆனந்த் அண்ணா அழைக்க வந்திருந்தார். காலை ஐந்து மணிக்கு ஆளில்லாத கோவை சாலையில் “வெண்ணிலா சந்தன கிண்ணம். புன்னமடக்...