தினசரி தொகுப்புகள்: October 4, 2022

வரலாற்றுப் படங்களின் வடிவம்

அன்புள்ள ஜெ நலம்தானே இந்த டிவீட் வைரலாகிறது. ஆதித்தகரிகாலனின் இந்த படத்தோடு. பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை. இந்த வசனத்தை பொன்னியின்...

வல்லிக்கண்ணன்

இருபதாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு. ஓர் எழுத்தாளர் எல்லா எழுத்தாளரையும் அவருக்கு நன்றாக தெரியும் என்பதுபோல எழுதுவார் (இன்று அவர் இல்லை) அவருடைய தோளில் தலைசாய்த்து நான் கதறி அழுததாக ஒருமுறை எழுதினார்....

கல்பற்றா உரை, மேடையில் உருக்கொண்ட அற்புதம்

https://youtu.be/eu_CW-aLyHc புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்) அன்பின் ஜெ, எனக்கெல்லாம் மலையாளிகள் சாதரணமாக பேசுவதே ஒரு performance போல இருக்கும். குரலின் ஏற்ற இரக்கங்கள், எதையும் ஆத்மார்த்தமாக சொல்வதான பாவம் எல்லாம் சேர்ந்து...

வல்லுறவை வெல்ல!

https://youtu.be/uAqGxGFDv-I தமிழ் சினிமாவின் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சி எது என்ற விவாதம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு சினிமா விவிஐபி இதைச் சொன்னார். அவர் கண்ணிமைக்காமல், சீரியஸாகச் சொன்னதனால் நானும் அப்படியே நம்பிவிட்டேன். பார்த்தபோது ஐந்து நிமிடம்...

மணிவிழா கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம், ஜெ 60  மணிவிழா மிக சிறப்பாக நடந்தது.வெள்ளிக்கிழமை முத்துலிங்கம் ஐயாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் உங்களை பார்த்தேன். பின்பு சனிக்கிழமை காலை நீங்கள் கோவை வந்தது முதல் திங்கள் மாலை ரயிலில்...