தினசரி தொகுப்புகள்: September 27, 2022

எழுத்தறிவித்தல் நிறைவு

எழுத்தறிவித்தலுக்கான இடங்கள் நிறைவுற்றன. நன்றி

திருமா 60

இன்று (26 செப்டெம்பர் 2022) திருமாவளவன் அவர்களின் மணிவிழா கொண்டாட்டம் சென்னையில் நிகழ்கிறது. நான் அதில் கலந்துகொண்டாகவேண்டும். அண்மையில் நான் பெருவிருப்புடன் கலந்துகொள்ள நினைத்த நிகழ்வுகளில் ஒன்று. நான் பலமுறை திரும்பத் திரும்பச்...

குன்றக்குடி அடிகளார்

தமிழ் விக்கிக்கு பதிவுகள் போடும்போது ஒன்றைக் கவனித்தேன். சலிக்காமல் செயலாற்றி, மாபெரும் பணிகளைச் செய்தவர்களில் முதலிடம் எப்போதுமே துறவிகளுக்குத்தான். பெருஞ்செயலாற்றிய பலர் குடும்பச்சிக்கல்கள், நிதிச்சிக்கல்கள், முதுமையின் தனிமை என செயலிழந்துபோகிறார்கள். துறவிகள் எய்யப்பட்ட...

இரண்டு மொழிக்கட்டுமானங்கள்.

இனிய ஜெயம் நண்பர்கள் அவ்வப்போது என்னுடன் விளையாடும் நோக்கில் ஏதேனும் செய்வார்கள். அந்த வகையில் நேற்று ஒரு நண்பர்,  பெயர் நீக்கப்பட்ட இரண்டு கவிதைகளை வாட்ஸாப்பில் அனுப்பி எனது மதிப்பீட்டில் இரண்டில்  முதல் தர...

கோவை விழா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கோவை மணி விழாவில் கலந்து கொண்டேன். மிகவும் சிறப்பாக நடந்தது. அது ஒரு குருவை காண பல சீடர்களின் கூடுகை. வாசகர்கள் சிறகடித்துக் கொண்டிருந்தார்கள். இருத்தலுக்கும் வாழ்தலுக்குமான வேறுபாட்டை உணர்ந்து தேடத் தொடங்குகையில்...

சாகான்!

https://youtu.be/GGkg5ytaXlA இந்திய சினிமாக்களை பகடி செய்து அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம் The Party  பீட்டர் செல்லர்ஸ் இதில் ஒரு மாபெரும் இந்திய வீரநாயகன். அதாவது கடைசிவரை ஊதுபவர். கடைசி வருவதுமில்லை. அண்மையில் இந்தியாவின் ஆக்‌ஷன்...