தினசரி தொகுப்புகள்: September 26, 2022

அவர்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, வைரமுத்துவிடம் ஒருமுறை ட்விட்டரில் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தது. தொல்காபியத்தில் திராவிடம் என்ற சொல் இனத்தை குறிப்பதாக எங்குமே சொல்லப்படவில்லையே என்று கேட்ட போது "குழந்தைகள் பெறுவதற்கு முன்பே ஒருத்தியைத் தாய்...

ஞானக்கூத்தன், நினைவுகள்

பதிவுகள் போடும்போது சிலசமயம் ஆச்சரியமளிப்பவை விருதுகளின் பட்டியல். சிலருக்கு அவர்களைப் பற்றிய ஒட்டுமொத்த பதிவை விடவும் பெரியது விருதுகள் மற்றும் பட்டங்களின் பட்டியல். ஆண்டுக்கு இரண்டு விருதுகளுக்குக் குறையாமல் விருது வாங்கியிருக்கிறார்கள் பலர். ஆனால்...

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்

சென்னையில் 25- 9-2022 அன்று நற்றுணை இலக்கிய அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் உரையாடல் அரங்கில் பேசப்பட்ட உரைகள். புகைப்படத் தொகுதி  க.மோகனரங்கன் https://youtu.be/imouQrGu27k ராஜகோபாலன் https://youtu.be/7yXxRgjGsUU சாம்ராஜ் https://youtu.be/m_nc5ZcEmkc அருண்மொழி நங்கை https://youtu.be/DMrws2UfDCU

வெந்து தணிந்தது காடு – பார்வை

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி அன்புள்ள ஜெமோ, வெந்து தணிந்தது காடு பற்றி விமர்சனங்களை குறிப்பிட்டிருந்தீர்கள். நம் விமர்சகர்களில் பலர் வழக்கமான கேஜிஎஃப் படத்தை எதிர்பார்த்துச் சென்றவர்கள். பலர் வில்லன் ஹீரோ என்றே பேசிக்கொண்டிருந்தனர். வில்லத்தனமும்...

இரு வாழ்த்துக்கள்

வணக்கம். என்னுடைய பல ஆண்டு கனவு பலித்தது. ஓர் எழுத்தாளருக்கு தமிழ்நாட்டில் கிடைத்த இத்தனை பெரிய வாழ்த்து விழா. கனவிலேதான் சாத்தியம் என நினைத்திருந்தேன். மாலையும் கழுத்துமாக பிள்ளைகளுடன் நிற்கும் படம் பொக்கிஷமானது. வாழ்த்துகள். அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம்,...