தினசரி தொகுப்புகள்: September 25, 2022

அனலெழுகை

(முதற்கனல், விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக செம்பதிப்பாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான முன்னுரை) வெண்முரசு நாவல் தொடரின் நூல்கள் அச்சுவடிவில் வரத்தொடங்கி எட்டாண்டுகள் ஆகவிருக்கின்றன. ஒருவகையில் தமிழ் இலக்கிய மரபிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்று...

தி.க.சி- உரையாடலில் வாழ்ந்தவர்

தமிழில் மிக முக்கியமான பல படைப்பாளிகள் பற்றிய செய்திகளே கிடைக்காத சூழலில் விமர்சகரான தி.க.சிவசங்கரனின் வாழ்க்கை ஏறத்தாழ முழுமையாக பலரால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய கம்யூனிஸ்டுக் கட்சிச் சார்பு அதற்கு ஒரு காரணம் என்றாலும்...

சேலை, கடிதம்

சேலை சகதேவ முதலியார் அன்புள்ள ஜெ சேலை சகதேவ முதலியார் பதிவு பார்த்தேன். சேலை ஒன்றும் திருடு போய்விடவில்லை. பதட்டப்பட வேண்டாம்:) சேலை என்ற ஊர் பெயர் இன்றும் மாறாமல் அவ்வாறே உள்ளது. கணிசமான அளவில்...

சியமந்தகம், கடிதம்

சியமந்தகம் - அழிசி பதிப்பகம் கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் அன்பின் ஜெ, வணக்கம்.உங்கள் மணிவிழா கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.அத்தனை பேரின் அன்பும் உள்ளத்தை தொடுகின்றன.நானெல்லாம் எதை எண்ணுவது? என் சிந்தனை...

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி-கடிதம்

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி அன்புள்ள ஜெ கௌதம் மேனன் மீட்சி பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். சினிமா ஒருபக்கம் இருக்கட்டும். நிஜவாழ்க்கையில் இதைப் பார்க்கலாம். நமக்கு ஒரு வீழ்ச்சி என்றால் அனுதாபம் காட்டுவார்கள். நம்மைப்பற்றி...

திருமா 60

சென்னையில் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா. கட்சி சார்பான விழாவாக இல்லாமல் அனைவரும் கலந்துகொள்ளும் விழாவாக நிகழ்கிறது. இடம் சர் பிட்டி தியாகராயர் அரங்கம் தி நகர், சென்னை நாள் 26 செப்டெம்பர் 2022 கலந்துகொள்வோர்: அன்பில் பொய்யாமொழி...