தினசரி தொகுப்புகள்: September 24, 2022

கவிதையின் பயில்களம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, நலம். எனக்கு தெரிந்த வரையில் தமிழ் புனைவுலகு சூழலில் கவிதைகளை கவிஞர்களை அதிகம் கொண்டாடக்கூடியவர் நீங்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருதுகள் மூலம் கவிஞர்களை முன்னிறுத்தி வருகிறது. இவ்விருதுகள் மூலமும் தங்களது வலைதளத்தின் மூலமும் நான் சில கவிஞர்களை கண்டுகொள்ளமுடிந்தது....

சி.வை.தாமோதரம் பிள்ளை- தமிழ்த்தலைமகன்

பதிப்பியக்கம் என வரும்போது உ.வே.சாமிநாதையர் அதன் முதன்மை ஆளுமையாக நம் நினைவிலெழுவார். அது நியாயமானதும்கூட. ஆனால் அவருக்கு சமானமான பெரும்பங்களிப்பை ஆற்றியவர்கள் பலருண்டு. சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியத்தை முழுமையாக உரையுடன் மீட்டெடுத்த முன்னோடி....

தாமரை, சிறப்புக்குழந்தைகள் – கடிதம்

https://youtu.be/s9CXFXJ-li8 தாமரை, குறும்படம் ‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,  ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான ரவி சுப்பிரமணியன் அவர்கள் இயக்கிய 'தாமரை' குறும்பட வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய ஆத்மார்த்தமான உரையைக் கேட்டேன்.  நான்கைந்து நாட்களாக உடல்நிலை...

தத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா

சியமந்தகம் – அழிசி பதிப்பகம் கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் ஜெயமோகன் 60 பிறந்தநாள் அழைப்பிதழை வண்ணதாசன் அவர்களுக்கு புலனத்தில் அனுப்பிவிட்டு "நீங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா" என்று...

வியட்நாமின்,  சம்பா இந்து அரசு

மலைக்குன்றுகள் நிறைந்த பிரதேசத்தில் பல உடைந்த கோவில்களும்  இடிந்த  கட்டிடங்களும்  இருந்தன . அமெரிக்கர்கள் விமானத்திலிருந்து குண்டு வீசி உடைந்த கட்டிடங்கள்.  அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய  பள்ளங்கள் தெரிந்தன . அங்குள்ள கட்டிட...

இன்று சென்னையில் சிவரஞ்சனியும்…விமர்சனக்கூட்டம்

வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் விமர்சனம். அமைப்பு நற்றுணை இலக்கிய அமைப்பு நிகழ்ச்சித் தொகுப்பு விக்னேஷ் ஹரிஹரன். பங்கேற்பு: மோகனரங்கன், சாம்ராஜ், அருண்மொழி நங்கை, ஜா.ராஜகோபாலன் மற்றும் வசந்த் சாய். இடம் :...