தினசரி தொகுப்புகள்: September 23, 2022

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு  வணக்கம். ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்துக்கு நான் எழுதியிருந்த முகநூல் குறிப்பை தாங்கள் தங்கள் இணையதளத்தில் பகிரிந்திருந்திருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பெரிதும்  வியந்து மதிக்கும் ஆளுமைகளில் ஒருவரான தங்களிடமிருந்து...

மொழி, மொழிபெயர்ப்புக்காக ஒரு தளம்

அன்புள்ள ஜெ, கோவை மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டது மிக நிறைவான அனுபவமாக இருந்தது. உங்களையும் அருண்மொழி அம்மாவையும் சந்தித்து ஆசி பெற்றதும், உங்கள் மாணவர் நிரையில் ஒருத்தியாக அந்தத் ததும்பலில் இருந்ததும், என் வாழ்நாளுக்கென...

புதுவை வெண்முரசுக் கூடுகை,52

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 52 வது  கூடுகை 24.09.2022 சனிக்கிழமை  அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது . பேசு பகுதிகள்...

ச.வே.சுப்ரமணியம், தமிழூர்

சென்ற தலைமுறை தமிழறிஞர்களிடம் இருந்த தீவிரமான தமிழ்ப்பற்று வியப்புக்குரியது. இன்று அவ்வுணர்வு பெரும்பாலும் இல்லை. இன்று தமிழ் என்பது அரசியல் அதிகாரம் அல்லது கல்வித்துறை அதிகாரத்துக்கான ஒரு வழி. அதிகார வழிபாடு செய்பவர்கள்...

கல்வெட்டுகள், ஒரு தரவுத்தளம்

வணக்கம், Udhayam.in இணையதளத்தில் தற்போது  கல்வெட்டு தரவுதளம் (Inscription Database) http://udhayam.in/tnarch-db.php (Tnarch menu அருகே உள்ளே down Arrow கிளிக் செய்யவும்) தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப்படுத்தி உள்ளேன். (Inscription Database) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஊர்,...

கோவை விழா, கடிதங்கள்

சியமந்தகம் - அழிசி பதிப்பகம் கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் அன்புள்ள ஜெ, தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக்...