தினசரி தொகுப்புகள்: September 22, 2022

சோழர்கள் பற்றி…

குடவாயில் பாலசுப்ரமணியன் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பர்ட்டன் ஸ்டெயின் சி.தேசிகாச்சாரியார் சோழர்கள் தெலுங்கர்கள் என்று நான் சொல்லிவிட்டேன், சோழர்களை இழிவுசெய்கிறேன் என்று ஒரு கும்பல் மின்னஞ்சல்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எங்கே எதை புரிந்துகொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. எப்படி இவர்களிடம்...

டேனியல் பூர், அடித்தளமென அமைந்த ஒருவர்

சில பெயர்களைச் சொல்லாமல் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை எழுதவே முடியாது. வில்லியம் மில்லர் அவர்களில் ஒருவர். இன்னொருவர் டேனியல் பூர். ஆனால் அவர்களின் பெயர்கள் இல்லாமலேயே இதுவரை தமிழ்ப்பண்பாட்டு வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. டேனியல்...

கோவை விழா, கடிதங்கள்

சியமந்தகம் - அழிசி பதிப்பகம் கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெ அவர்களுக்கு , 18-9-2022 அன்று கோவையில் நடத்தப்பட்ட உங்களின் மணி விழாவில் கலந்து கொண்டேன். ஒரு...

கோவை, சொல்முகம் வெண்முரசு கூடுகை 21

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 21 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான "இந்திரநீலம்" நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து...

ஏ.வி.தனுஷ்கோடி, அஞ்சலி

அன்பின் ஜெ. தாங்கள் எழுதும் கட்டுரைகள், பரிந்துரைகள் - இன்னும் சொல்லப்போனால் நினைவு அஞ்சலிக் குறிப்புகள் வழியாகவும் மறக்கப்பட்ட, அவ்வளவாக கவனிக்கப்படாத பல்வேறு இலக்கிய ஆளுமைகள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பலரைக் குறித்தும் தங்களின்...

வெந்து தணிந்தது காடு – முகங்கள்

https://youtu.be/tqGYehePafk வெந்து தணிந்தது காட்டில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். அவர்கள் ‘வில்லன்கள்’ அல்ல. அவர்களை கதாபாத்திரங்களாக காட்ட விரும்பினோம். ஆகவே புதிய முகங்கள். விமர்சகர் பலர் ஆவேசமான வில்லன் நடிகர்களை எதிர்பார்த்திருந்தாலும் ரசிகர்கள் அந்த புதுமுகங்களை...