தினசரி தொகுப்புகள்: September 21, 2022

நன்றிகளும் வணக்கங்களும்

சியமந்தகம் தொகைநூல் வாங்க கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் கோவையில் நிகழ்ந்த மணிவிழா உண்மையில் எனது விருப்பம் சார்ந்ததாக இருக்கவில்லை. ஆகவேதான் இத்தனை பிந்தியது. நண்பர் நடராஜன் மற்றும் கோவை நட்புச்...

மண்டிகர்

தமிழகத்தில் கலையையே தொழிலெனக் கொண்டு வாழும் இனக்குழுக்களில் மண்டிகர் முக்கியமானது. இன்னொரு சூழலில் என்றால் அற்புதமான மாயப்புனைகதைகள் நவீன இலக்கியத்தில் அவர்களைச் சார்ந்து உருவாகியிருக்கும். திரைப்படங்கள் உருவாகியிருக்கும். ‘வாழ்வின் அவலங்களை பதிவுசெய்யும் நாவல்’...

கனவுகள் குவியும் களம்

மலேசியாவில் ஓர் அனைத்துலக விழாவில் தமிழ் இலக்கியத்திற்கான பெரும் வெளி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இந்த விழாவுக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடமிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவே தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில்...

சாரு, கடிதங்கள்

வணக்கம் அண்ணா. மணிவிழா நிகழ்வை புகைப்படங்களோடு சமூகவலைத்தளங்களில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். நிறைவாய் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்னும் சென்றடைய வேண்டிய உங்கள் இலக்குகள் குறித்து எழுதி இருந்ததை வாசித்த போது உற்சாகம் பற்றிக் கொண்டது....

வெந்து தணிந்தது காடு, வெற்றிவிழா

கோவையில் என் மணிவிழா நிகழ்ச்சி நடந்த அதே 18-09-2022 அன்று சென்னையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. அதில் நான் கலந்துகொள்ளாவிட்டாலும் அந்தச் செய்திகள் வந்தடைந்துகொண்டே இருந்தன. என்னைச்சுற்றி என்...