தினசரி தொகுப்புகள்: September 18, 2022

இன்று கோவையில்…

இன்று கோவையில் என் அறுபதாண்டு நிறைவுக்கு நண்பர்கள் விழா ஒன்று எடுக்கிறார்கள். என் பிரியத்திற்குரியவர்கள் அனைவரும் என்னை சந்திப்பார்கள். என் வாழ்க்கையில் நிறைவான ஒரு நாள். அறுபது என எண்ண முடியவில்லை. அறுபது என்பது...

அறத்தொடு நிற்றல்

அறம் என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் நிகழ்ந்த முன்நகர்வுப் படிகளில் ஒன்று. திரும்பிப்பார்க்கையில் ரப்பர் வழியாக அறிமுகமானது முதல்படி. அதன் பிறகு விஷ்ணுபுரம், அதன்பிறகு கொற்றவை, அதன்பிறகு அறம் என்று அவ்வாறு சில படிகளை...

எஸ்.ஏ. கணபதி- வீரநாயகர்

மலேசியாவின் புரட்சிவீரர். இந்திய தேசிய ராணுவத்திலும் பின்னர் மலேசிய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பணியாற்றியவர். இளமையிலேயே தூக்குமேடைக்குச் சென்றவர். ஆனால் தமிழகத்தில் மிகக்குறைவாகவே அறியப்பட்டிருக்கிறார். எத்தனை கட்டுரைகள் வந்தாலும் வீரநாயகர்கள் புனைவின் வழியாகவே நிலைநிறுத்தப்பட...

சாரு கடிதங்கள்

அன்பின் ஜெ! இன்று சாரு தன் வலைதளத்தில் விஷ்ணுபுர விருது பற்றிய கடிதங்கள் “குகை வாழ்க்கை” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். அதில் ’ எனக்கு எப்போதுமே உற்சாகம்தான்.  டிசம்பர் 18 அன்று ஒரு பெண், “உங்களுக்கு என் ஆயுளில் பாதியைத்...

தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா

நவம்பர் 25 கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெறும் தமிழ் விக்கி அறிமுக நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக் கிழமை மாலையில் தமிழ் விக்கி (மலேசியா)அறிமுக விழாவில் மலேசிய கல்வியாளர்கள் கலந்துகொள்வார்கள். ஆசிரியர்...