தினசரி தொகுப்புகள்: September 17, 2022

உருவரு

அன்புக்குரிய எழுத்தாளருக்கு, வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே. செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய...

ஞானியாரடிகள்

மேலைநாட்டு சிந்தனை மரபில் நாம் கற்றுக்கொண்டேயாகவேண்டிய ஒரு முதன்மைப் பண்பு அங்கே சிந்தனைகளின் அடிப்படைகளை உருவாக்கிய அறிஞர்கள் மேலும் மேலும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது. அவர்களின் தொடர்ச்சியாகவே புதிய சிந்தனைகள்...

அஷேரா- மறக்க நினைப்பவை

சயந்தன் தமிழ் விக்கி எதை மறந்து வாழலாமென்று நினைக்கிறோமோ, எது நடந்தது என்று தெரிந்தும் நடக்கவில்லை என்று மறுக்க நினைக்கிறோமோ, அதையே கதையின் களங்கள் மீண்டும் கண்முன் கொண்டுவரும்போது புத்தகத்தை தூக்கி எறியலாம் போலிருந்தது சயந்தனின்...

சில முகங்கள்

https://youtu.be/LDdG2g3Ijhs அன்புள்ள ஜெயமோகன், வெந்து தணிந்தது காடு படத்துக்கு வாழ்த்துக்கள். மேலும் அதிக திரையரங்குகள் கூட்டப்பட்டு மாபெரும் வெற்றி நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிகளில் ஒன்று. தெற்கே மிகச்சிறிய ஊர்களிலெல்லாம் படம் இன்றுமுதல்...

சாரு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்றைக்கு இதை பொதுவெளியில் சொல்லமுடியாத நிலை. இங்கே நம் இலக்கியச் சூழலில் எல்லாமே பொலிட்டிக்கலில் கரெக்ட் ஆகவே இருந்தாகவேண்டும். இல்லை என்றால் வசைதான்....