தினசரி தொகுப்புகள்: September 16, 2022

கி.ரா.விருது வழங்கும் விழா

விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா விருது. விருது பெறுபவர் அ.முத்துலிங்கம் சூம் செயலியில் விருது வழங்கும் விழா. நாள். 16- செப்டெம்பர் 2022 மாலை 6 மணி சிறப்புரை நீதியரசர் ஆர்.மகாதேவன் வாழ்த்துரைகள். பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி,  கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,...

கி.ரா.முழுத்தொகுதிகளும், முன்விலைத்திட்டம்

ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். கி. ரா நூற்றாண்டு விழா நாளில் அவரது எழுத்துக்களை ஒன்பது தொகுதிகளாக கொண்டு வர இருப்பதன் முன் பதிவு திட்டம் குறித்து வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இது "அன்னம் - அகரம்"...

வெந்து தணிந்தது காடு, ‘பிரமோ’வும் படமும்

https://youtu.be/iphcNbXo-ak ஜெ, திரைப்படம் சார்ந்த promotionகள் நேர்காணல்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளீர்கள்… இப்பொழுது, தொடர்ந்து திரைப்படம் சார்ந்த நேர்காணல்கள்… மேடை பேச்சுகள். பொன்னியின் செல்வனின் பட்ஜெட் அதை கட்டாயமாக்கலாம்… கூடவே அதன வரலாறு பற்றி பேச வேண்டிய...

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

முத்து மிகத்தொலைவில் சைக்கிள் மணியோசையைக் கேட்டான். செங்காட்டில் பெரும்பாலும் எல்லாருமே சைக்கிளில்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த ஓசையை அவனால் தனியாகவே உணரமுடிந்தது, அது போஸ்ட்மேன் ஞானப்பனின் சைக்கிள் மணி. அவன் கவைக்கோலை தோளில் சாய்த்து அவர்...

புனைவுகள், தமிழ் விக்கி

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம், புனைவுகள் தேவை கடிதம் கண்டேன். நண்பர்கள் தளத்தில் இலக்கிய இடம் குறைகின்றது என சொல்லியிருந்தார்கள். தமிழ் விக்கி தளத்தில் வரும் ஆளுமைகளை  பற்றி நீங்கள் தினமும் அளிக்கும் குறிப்பு ஓவ்வொன்றும் பெரும்...

கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ, செப்டம்பர் மாத கவிதைகள் இதழ்  வெளிவந்துள்ளது. இதில் சுகுமாரன், போகன் சங்கர், சபரிநாதன், வெ.நி. சூர்யா, ஜெ. ரோஸ்லின் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, பாலாஜி ராஜு, வெ.நி. சூர்யா, மதார், டோனி பிரஸ்லர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. http://www.kavithaigal.in/ நன்றி, ஆசிரியர் குழு.

சாரு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி வந்துகொண்டிருக்கும் கடிதங்களைப் பார்த்தேன். இணையத்தில் பலபேர் திட்டி, வசைபாடி எழுதி ஓய்ந்துவிட்டனர். நீங்கள் அவற்றை எல்லாம் இங்கே பிரசுரிக்கவே இல்லை. அவற்றுக்குப் பதிலும்...