தினசரி தொகுப்புகள்: September 13, 2022

அர்ஜுனனும் கர்ணனும்

அன்புள்ள ஜெ, உங்களிடம் கிறுக்குத்தனமான ஒரு கேள்வி, மன்னிக்கவும். தன் தம்பிகளை எதிர்த்தும், நண்பனை (துரியோதனனும் அவன் சகோதரனே) கைவிட முடியாத நிலையில் அதிக தத்தளிப்பும் மனஉளைச்சலும், தர்மசங்கடமும் கொண்ட ஒருவனாக பாரதத்தில் கர்ணன் தானே...

வண்டிமலைச்சி

வண்டிமலைச்சி அம்மன் தெற்குத்தமிழ்நாட்டில் பரவலாகக் காணக்கிடைக்கும் தெய்வம். படுத்திருக்கும் கோலம் கொண்டது. ஆனால் ஆகம முறைப்படி பெருமாள் தவிர வேறு தெய்வங்கள் படுத்திருக்கலாகாது. அண்மைக்காலத்தில் வண்டிமலைச்சி பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் வந்தபோது படுத்திருப்பதற்கும் அமர்ந்திருப்பதற்கும்...

சாரு, கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருது,2022 இந்த ஆண்டு விஷ்ணுபுர விருது சாருக்கு அளிக்கப்படும் என்பது பெரும் மகிழ்வை அளிக்கிறது. இதை சிறிதும் எதிர்பார்க்க வில்லை ஏன் என்றால் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தைச் சார்ந்த எவரும் சாருவை ஒரு...

ஈரோடு இலக்கியச் சந்திப்பு, கடிதம்

ஆசிரியருக்கு, ஈரோடு  விஷ்ணுபுரம் அலுவலகதில் முதல் சந்திப்பு 11.09.22 காலை 10.30 முதல் மதியம் 01.30 வரை நிகழ்ந்தேறியது. இதில் 15 பேர் பங்கேற்று அகரமுதல்வனின் "மன்னிப்பின் ஊடுருவல்", சாருவின் 7 th seal,...

நாமக்கல் உரை -கடிதம்

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் கடந்த 17.07.2022 (ஞாயிறு) அன்று நாமக்கலில் நடைபெற்ற கட்டண உரை "விடுதலை என்பது என்ன" என்ற தலைப்பின் கீழ் தாங்கள் ஆற்றிய உரையின் கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும்...