தினசரி தொகுப்புகள்: September 11, 2022

நெல்லையின் தூண்கள்

தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு அன்புள்ள ஜெ, சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றிருந்தபோது, கோவில் மணி மண்டபத்தில் உள்ள கூட்டுத்தூண்களில் (இசைத்தூண்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படும் தூண்களில்) அணில்களின் சிற்பங்கள் இருப்பதைக் கவனித்தேன். மரத்தண்டுகளில் ஏறி இறங்கும் அணில்களின் பாவனையிலிருக்கும்...

க.நா.கணபதிப் பிள்ளை, ஈழத்து வில்லிசை

ஈழத்து வில்லிசைக் கலைஞர் க.நா.கணபதிப் பிள்ளை. ஈழத்து கலைஞர்கள் பெரும்பாலும் முறையாக பல இடங்களிலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மண்ணை இழக்கிறோமோ என்னும் பதற்றமே அவர்களுக்கு அவர்களின் பண்பாட்டை சொல்லில் நிறுத்த தூண்டுதலாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில்...

கொலாசிலாங்கூர், மின்மினிகளின் மறைவா?

கொலாசிலாங்கூர் அருகே ஓர் அலையாத்திக் காடுகளுக்கு ம.நவீனுடன் சென்றது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத அனுபவங்களில் ஒன்று. அந்தி மயங்கியபின் படகில் அந்த அலையாத்திக் காடுகள் வழியாக, ஒரு சிறு சேற்றுத்தீவை ஓசையின்றி சுற்றிவந்தோம்....

‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை

https://youtu.be/s9CXFXJ-li8 ரவி சுப்ரமணியம் இயக்கிய தாமரை என்னும் திரைப்படம் நீதிபதி சுவாமிநாதனின் துணைவி காமாக்ஷியும், அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் சௌந்தர் -ராதா சௌந்தர் இருவரும் இணைந்து தயாரித்திருப்பது. மாற்றுத்திறனாளிகள் மீது...

சாரு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ நெடுங்காலமாக கூகிளில் ஜெயமோகன் என்று தேடினால் ஜெயமோகன் ஒரு மனநோயாளி என்று ஒரு பேச்சுதான் கிடைக்கும். பலர் அதன்பின் உங்களை மனநோயாளி என எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில்கூட ஒரு விவாதத்தில் ஒருவர்...