தினசரி தொகுப்புகள்: September 10, 2022

மைத்ரி, ஓர் இணைய உரையாடல்

மைத்ரி நாவல் பற்றி அதை வாசித்த நண்பர்கள், வாசிக்க விரும்புபவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தலாமென்று எண்ணுகிறேன். வாசகர்களை நேருக்குநேர் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அதை எண்ணுகிறேன். ஸூம் செயலியில் இக்கலந்துரையாடல் நாளை (செப்டெம்பர் 11...

மேற்கத்திய இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு, நிறைவு

மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு நண்பர்களுக்கு, நேற்று இரவு மேற்கத்திய இசைப்பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியது. இப்போது இடங்கள் நிறைந்துவிட்டமையால் அறிவிப்பு நிறுத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இருப்பதனால் இன்னொரு வகுப்பு பின்னர் அறிவிக்கப்படும். அஜிதன் ([email protected])

கோவை விழா, அழைப்பிதழ்

ஜெயமோகன் மணிவிழா – பதிவு வாசக நண்பர்களுக்கு வணக்கம் நன்னெறிக் கழகம் கோவை மற்றும் கோவை இலக்கியவாசகர்கள் இணைந்து நடத்தும் ஜெயமோகன் 60 விழா கோவையில் வரும் செப்டம்பர் 18 ஆம் நாள் மாலை சிறப்பாக நடைபெற...

சென்னையில் ஒரு படவிழா

சென்னையில் 10- 9-2022 அன்று, சனிக்கிழமை ஒரு திரைப்பட விழா. என் நண்பரும் உறவினருமான ரவி சுப்ரமணியன் இயக்கும் தாமரை என்னும் படத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் ஒருங்கிணைப்பாளர்...

கவிதையை பயில்தல்

அன்புள்ள ஜெயன்,  கவிதைகளை தொகுப்பாக கொண்டு வருவதற்கு வயது முக்கியமா? எனக்கு 22 வயதாகிறது. 17 வயதில் இலக்கியம் படிக்கத் தொடங்கினேன். தமிழில் கல்யாண்ஜி, இசை, சாம்ராஜ், வெய்யில், நரன், ஷங்கர் ராம சுப்ரமணியன்,...

பொன்னியின்செல்வனும், வரலாறும்

இனிய ஜெயம் பொன்னியின் செல்வன் ட்ரைலர் பார்த்தேன். இந்த வகை மாதிரியில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அவை அனைத்தையும் மறக்கும் வண்ணம்  தற்கால க்ராஃபிக் நாவல்கள் போன்றதொரு ஓவியத் தன்மையில், ஈர்க்கும் பின்னணி இசை மற்றும்...

வின்ஸ்லோ, அகராதி அறிஞர்

தமிழின் முதல் பேரகராதியை அமெரிக்க மிஷன் மதப்பணியாளரான மிரன் வின்ஸ்லோ தொகுத்தார். அதற்கு முன்பு பீட்டர் பெர்ஸிவல் போன்றவர்கள் தொடங்கிய பணியை அவர் முழுமை செய்தார். 30 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் அவர்...

சாரு, கடிதங்கள்

எழுத்தாளர் சாருவுக்கு இந்தவருட விருது அளிக்கப்படுவது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது, மகிழ்ச்சி அவருக்கு இந்த விருது மூலம் கிடைக்கும் இலக்கிய அங்கீகாரம் பற்றி அல்ல. ஏற்கனவே இந்த விருது சாஹித்ய அகாடமி விருதைவிட...