தினசரி தொகுப்புகள்: September 9, 2022

மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு

நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் இளம் இலக்கிய வாசகர்களும் நன்பர்களும் மேற்கத்திய செவ்வியல் இசையை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, அதற்கு ஏதாவது புத்தகங்கள் படிக்கலாமா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவ்வினாக்களுக்கு...

சவார்க்கர், சுபாஷ்,காந்தி

அன்புள்ள ஜெ, இன்று சவார்க்கரை ஓர் மாபெரும் தேசியத்தலைவராக முன்வைக்கிறார்கள். காந்தியை நீக்க சவார்க்கரை பயன்படுத்துகிறார்கள். சவார்க்கர் மெய்யான தியாகி என்கிறார்கள். சவார்க்கர் ஊர்வலங்கள் நிகழ்கின்றன. இந்தப் போக்கு மிக ஆபத்தானது என நினைக்கிறேன்....

கைதிகள் – கடிதம்

வணக்கம் சார், எனது பெயரை முதன் முதலாக நமது தளத்தில் பார்த்தது மாடத்தி திரைப்படத்தை பற்றி கடலூர் சீனு எழுதியபோது. மாடத்தியின் திரைக்கதை அமைப்பை பற்றி தமிழில் எவருமே எழுதியிராத சூழலில் அவர் எனது பெயரை குறிப்பிட்டு திரைக்கதை அமைப்பையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். ...

க.து.மு.இக்பால்

சிங்கப்பூரின் மரபுக்கவிஞர் க.து.மு.இக்பால். பலசமயம் மரபுக்கவிஞர்களின் ஆக்கங்களைப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. புதுக்கவிஞர்களில் ஒரு சமூகத்தின் தத்தளிப்புகள் வெளிப்படுகின்றன, மரபுக்கவிஞர்களிலேயே ஒரு சமூகத்தின் நிலைப்பேறுகள் காணக்கிடைக்கின்றன க.து.மு.இக்பால்

திருப்பூர் கட்டண உரை, கடிதங்கள்

திருப்பூர் கட்டண உரையை கேட்க... அன்புள்ள ஜெ திருப்பூர் கட்டண உரையை இணையத்தில் போட்டிருப்பது ஒரு சிறந்த விஷயம். கட்டணம் கட்டி அதைப் பார்க்கும்படி அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள அதற்காக பணம்...

சாரு, கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருது,2022 அன்புள்ள ஆசிரியருக்கு, முதலில் சாருவை வாசிக்கத் தொடங்கி பிறகு நீண்ட காலம் கழித்து, அவ்வெழுத்துக்களில் இருந்து விலகாமலே ஜெயமோகனின் எழுத்துக்களைப் படித்துக்கொண்டிருக்கும் வாசகனின் கடிதம் இது. என் ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு...

ராமோஜியம்

வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம் ராமோஜியம் - ஹரன் பிரசன்னா இரா...