தினசரி தொகுப்புகள்: September 7, 2022

சு.வேணுகோபாலுக்கு தன்னறம் விருது

சு.வேணுகோபால் தமிழ் விக்கி "கருமை படரும் மாலை நேரங்களில், கிராமப்புறங்களில் குன்றுகள் நிறைந்த இடங்கள் வழியாக நீங்கள் நடந்து போயிருக்கக்கூடும். சமவெளிகளில் குடிசைகளும் மரச்செறிவு களும் விளைநிலங்களும் அவற்றிடையே மனிதர்களும் இருக்கி றார்கள். வெளிச்சம்...

வாழ்தலும் வள்ளுவமும்

தமிழ் சித்தர் மரபு படி திருக்குறள் எழுதிய நமது திருவள்ளுவரின் கூற்றுப்படி பிறவிக் கடலை நீந்திக் கடக்க ஆசையற்றுப்போகும் பட்சத்தில் அமைதியும் ஆனந்தமுமேயான வாழ்க்கை ஒருவரை இன்னும் வாழ ஆசைப்பட வைக்குமேயொழிய ஆசையற்றிருப்பது...

சாரு, காளிபிரசாத்

விஷ்ணுபுரம் விருது ஒரு கவனிக்க வேண்டிய ஆளுமையை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. ஆனால் சாரு கவனிக்கப்படாத ஆளுமை கிடையாது. அவரது வாசகப் பரப்பும் பெரியது. ஆனால், அவர் முழுமையாக கவனிக்கப் படவில்லை என்பதும்...

இராசேந்திரசோழன், பாலியல் விடுதலை

நான் வாசிக்க வந்த காலகட்டத்தில் இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்னும் பெயரில் எழுதிய சிறகுகள் முளைத்து என்னும் குறுநாவலுக்காக இடதுசாரிகளால் வசைபாடப்பட்டார். இன்னொரு பக்கம் அதை ஓர் இன்பக்கிளுகிளுப்பு நாவலாக ஒரு கூட்டம்...

அகிம்சைச் சந்தை

வணக்கம் ஐயா, என் பெயர் கார்த்திக். நான் அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு என்னும் முன்னெடுப்பை ஒருங்கிணைத்து வருகிறேன். இந்த கூட்டமைப்பின் நோக்கம் உள்ளூர் வாழ்வாதாரங்கள், கிராமத்து பொருளாதாரம் மற்றும் காந்தி மற்றும் ஜே சி...