தினசரி தொகுப்புகள்: September 6, 2022

Ponniyin Selvan Game

திரு ஜெயமோகன் அவர்களுக்கு என் வணக்கங்கள். என் பெயர் தீபிகா அருண். கதை ஓசை (www.kadhaiosai.com) எனும் என் போட்காஸ்ட் தளத்தில் கடந்த 3.5 ஆண்டுகளாக பல கதைகளை ஒலிவடிவில் பதிவிட்டு வருகிறேன். நீங்கள் எழுதிய யானை...

தனித்தவர்களின் பெருவழி

அன்புள்ள அப்பா, தினமும் உங்களுடன் நான் உரையாடி வருகிறேன்,உங்கள் கைப்பிடித்தே நடந்து வருகிறேன். வெண்முரசு தினமும் படித்து வருகிறேன், சிலசமயம் நளதமயந்தியை சிலசமயம் பீமனின் காதலை சிலசமயம் துரியோதனனின் அவன் தம்பியரின் கர்ணன் மீதான அன்பினை,...

இரா.மீனாட்சி, அடைதலும் இழத்தலும்

இரா.மீனாட்சி என்ற பெயரை நான் முதலில் எழுத்து கவிதைகளில் கண்டேன். தமிழின் தொடக்ககாலக் கவிஞர்களில் ஒரு பெண்குரல் என்பது வியப்பாக இருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி அவர் தொடர்ந்து எழுதாமல் விலகிச் சென்றுவிட்டதாகச்...

சாரு,கடிதங்கள்

 அன்பின் ஜெ! ஒரு திருமணத்தில்  மணமகன் / மணமகள் – ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து நாம் பங்கெடுத்திருப்போம். மாப்பிள்ளை/ பொண்ணு இரண்டுமே சொந்தமாக இருந்துவிடுவது விதிவிலக்கு. ஒரு இலக்கிய வாசகனாக விஷ்ணுபுரம் என்பது என்...

கே.ஆர்.எஸ்- கடிதம்,விளக்கம்

கே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள் அன்புள்ள ஜெ கேஆர்.எஸ். என்னும் பெயரில் எழுதி வந்த கண்ணபிரான் ரவிசங்கர் பற்றி ஒரு கேள்விக்கு அவருடைய தமிழறிவு மீதான மதிப்புடன், அவர் தேவநேயப் பாவாணரின் மரபினர் என்று எழுதியிருந்தீர்கள். அவருடைய...

விடுதலை, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ நீங்கள் எழுதிய துணைவன் பற்றிய சிறுகுறிப்பு கண்டேன். அதைப்பற்றி ஒன்று மட்டும் சொல்லவேண்டும் என்று தோன்றியது. நான் இடதுசாரி எம்.எல் இயக்கங்களில் இருந்திருக்கிறேன். நாம் தர்மபுரி காலகட்டம் முதல் அறிமுகமானவர்கள். இந்த...