தினசரி தொகுப்புகள்: September 4, 2022

திராவிட இயக்கமும் மறக்கப்பட்ட பிள்ளைகளும்

அன்புள்ள ஜெ கே.என்.சிவராஜ பிள்ளை பற்றிய விக்கி பதிவில் அவர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று இருக்கிறது. ஆனால் அப்பதிவில் எங்குமே அவர் திராவிட இயக்கத்துடன், அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டியுடன் தொடர்பில் இருந்ததாக...

நீலகேசி – எத்தனை அடுக்குகள்!

நீலகேசி தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. நீலகேசியின் கதை வேறு வடிவில் சைவமரபிலும் உள்ளது. ஆனால் கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் நீலகேசி ஒரு நாட்டார் தெய்வம். அது மெல்ல பத்ரகாளியும் ஆகியிருக்கிறது. சமணத்திற்கும்...

நேருவும் பௌத்தமும்

அன்புள்ள ஜெ, நலமா? ஆகஸ்டு மாதம் "நீலம்" பத்திரிக்கை இதழில் "நேருவும் பௌத்தமும்" என்ற என் கட்டுரை வெளியானது. தற்போது அதனை மீண்டும் பொது வாசகர்களுக்கென என் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். இப்படி பொது தளத்தில்...

ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்: விஷால் ராஜா

விஷால்ராஜா ஜெயகாந்தன் முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.வீடு...

சாரு, கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள ஜெ, சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது சிறப்பான செய்தி. தமிழில் எழுதிவரும் ஓரு முக்கியமான எழுத்தாளர். அவருடைய எழுத்தை ஒரு தனிக்கதை, ஒரு தனி நாவல்...