தினசரி தொகுப்புகள்: August 20, 2022

மலரிலிருந்து மணத்துக்கு…

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற...

அமலை

https://youtu.be/DYWe6v2TW14 அமலை, தமிழ் விக்கி அன்புள்ள ஜெ, சோழா சோழா பாட்டு கேட்டேன். இரண்டு சந்தேகங்கள். ஒன்று இந்த சீக்வன்ஸ் எங்கே படத்தில் வருகிறது? இரண்டு, என் அம்மா அப்பா இரண்டுபேருமே பாட்டு பீரியடுக்கு பொருத்தமாக இல்லை...

தமிழ் விக்கி, தூரன் விருது விழா – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நலம்தானே? தமிழ்விக்கி – தூரன் விருதுவிழா சிறப்பாக நிகழ்ந்ததை அறிந்தேன். ஈரோட்டுக் காரரான தூரனைக் கௌரவிக்க ஈரோட்டில் இருந்து பெரும்பாலும் எவரும் வரவில்லை என்று எழுதியிருந்தீர்கள். அது ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் ஈரோட்டுக்காரன்,...

கே.முத்தையா- பரிவின் குரல்

கே.முத்தையா எழுதியவை அன்று சோஷலிச யதார்த்தவாதம் என அழைக்கப்பட்ட கட்சிச்சார்பான சமூகப்பதிவு நாவல்கள். அவற்றின் கலைமதிப்பு என் பார்வையில் கேள்விக்குரியது. ஆனால் இன்று சட்டென்று அவ்வகை எழுத்து இல்லாமலாகிவிட்டபோது ஒரு பெரும் வெற்றிடத்தை...

சு.வேணுகோபால் சந்திப்பு, கடிதம்

சு.வேணுகோபால் தமிழ் விக்கி  2019ம் ஆண்டு ஊட்டி காவிய முகாம் முடித்து மலை இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் கோவையில் ‘சொல்முகம்’ வாசகர் குழுமம் துவங்குவதற்கான முதல் எண்ணம் எழுந்தது. உலகெங்கிலும் தனித்து சிறு வாசகர் குழுக்களின்...