தினசரி தொகுப்புகள்: August 1, 2022
இந்து என்னும் பெயர்
இந்து என உணர்தல்
அன்புள்ள ஜெ
பொதுவான எல்லா உரையாடல்களிலும் தங்களை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன், அதற்கே உரிய சிரிப்புடன், "இந்து என்ற சொல் எந்த நூலிலும் இல்லை தெரியுமா? வேதங்களோ கீதையோ...
ம.தி. பானு கவி, ஒரு காவிய வாழ்க்கை
தன் குடும்பத்தை விட்டு காசி செல்கிறார் ஒருவர். ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் அவர் திரும்பி வரவில்லை என்றால் துறவியாக கருதப்படுவார். அவர் ஒருநாள் பிந்திவிடுகிறது. ஊரைவிட்டு நீங்கி துறவி ஆகிறார். அவர் மனைவி...
குடவாயில், கடிதங்கள்
குடவாயில் பாலசுப்ரமணியம்
குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
குடவாயில் பாலசுப்ரமணியம் பற்றிய தமிழ் விக்கி பதிவு துல்லியமாக இருந்தது. அவருடைய பங்களிப்பை மிக விரிவாகவும் கச்சிதமாகவும் பதிவுசெய்த அக்கட்டுரைதான் இனி காலந்தோறும் அவரைப் பற்றிய...
சகா, அமெரிக்கத் தலைமுறை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். உங்களிடம், அமெரிக்கப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எப்படித் தமிழ் கற்றுக்கொடுப்பது என்று கேட்டார்கள். ஆஸ்டின் இல்லத்தில் நீங்கள் தங்கியிருந்தபொழுது, உங்களையும் அருண்மொழி நங்கை அவர்களையும் பார்க்க வந்த நண்பர்கள், சகா, தமிழ் பேசுவதையும்,...
கி.ராஜநாராயணன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
உடல் ஊனம் ஒருவரை எழுத்தாளராக ஆக்க முடியுமா? ஆக்கியிருக்கிறது. 'ஒத்தக்கை ஒச்சமாப் போனதுனால பள்ளிக்கூடத்துல போட்டாரு அவங்கப்பா. இல்லாட்டி இன்னொரு தட்டானாப் போக்களிஞ்சு போயிருப்பான்' என்று தன்னுடைய நண்பரும் எழுத்தாளருமாகிய கு.அழகிரிசாமியைக்...