2022 August

மாதாந்திர தொகுப்புகள்: August 2022

முழுமைவாசிப்பு என்பது என்ன?

நீர்ப்பூச்சியும் சிப்பியும் நூல்களை வாசிப்பதே முழுமை வாசிப்பு என்று நான் கூறியிருந்த காணொளிக்கு எதிர்வினையாக பல கடிதங்கள் வந்தன. காணொளிகளிலேயே ஞானம் கிடைக்கும் என நம்புபவர்கள், வாட்ஸப் ஒன்றும் மோசமில்லை என்பவர்கள் பலர் எழுதியிருந்தார்கள்....

கல்பொருசிறுநுரை, முதலாவிண்- முன்பதிவு

கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு மற்றும் முதலாவிண் – செம்பதிப்பு வெண்முரசு நாவல் வரிசையின் இறுதி நாவல்களான இவ்விரண்டு நாவல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். கல்பொருசிறுநுரை 848 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1300/-. முதலாவிண் 160 பக்கங்கள் கொண்ட நாவல்,...

சிபில் கார்த்திகேசு, மாபெரும் வாழ்க்கை

சிபில் கார்த்திகேசு என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஒரு பெருநாவலின் மையக்கதாபாத்திரமாக ஆகுமளவுக்கு மகத்தான ஆளுமை. எத்தனை உக்கிரமான நிகழ்வுகள், எவ்வளவு கொந்தளிப்பான வரலாற்றுப் பின்புலம் நாம் நாவல்கள் எழுத ஏன்...

ஜெயமோகன் மணிவிழா – அழைப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு, இந்த ஆண்டு திரு.ஜெயமோகன் அவர்களின் மணிவிழா ஆண்டு. அவரை கௌரவிக்கும் பொருட்டு கோவையில் கோவை நன்னெறிக்கழகமும், வாசக நண்பர்களும் இணைந்து ஒருவிழா எடுப்பதென்று முடிவு செய்திருக்கிறோம். விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் வாசகர்களும் நண்பர்களும்...

சாகித்ய அக்காதமி, இலக்கிய விமர்சனம்.

விருதுகளும் எதிர்ப்புகளும் -சந்திரா விருதுகள், இளைஞர்கள். யுவபுரஸ்கார் விருது வீண்விருதுகள் அன்புள்ள ஜெ, யுவபுரஸ்கார் விருது பற்றிய பொதுவெளிச் சர்ச்சைகளில் ஒன்றைக் கவனிக்கிறேன். ‘கருத்துச் சொல்ல இவர் யார்?’, ‘ நல்ல படைப்பு என்று அல்ல என்று சொல்ல இவருக்கு...

ஆகஸ்ட் 15, ஒரு நாள்- கடலூர் சீனு

இனிய ஜெயம் 2022 ஆண்டின் சுதந்திர தினம் அதிகாலை 12.30 கு ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஆவின் பால் பூத்தில் சூடான பாலுடன், தாமரைக் கண்ணன் மணவாளன் இருவருடனான இலக்கிய உரையாடலுடன் துவங்கியது....

எங்கோ ஓரிடத்தில்…

ரிச்சர்ட் டைலர் – ஓர் இனிய சந்திப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நான் சினிமா பிரமோக்களில் பங்கெடுப்பதில்லை என்னும் நெறி கொண்டிருந்தேன். அதில் ஒருவகையான ‘சம்மல்’ உள்ளது. அது நம்மை நாமே முன்வைப்பது...

செயலும் சலிப்பும்

மெய்யாகவே வாழும் நாட்கள் அன்புள்ள ஜெ உங்கள் கடிதம் கண்டேன். சந்திப்புகள், விவாதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் இதுவரை எந்தச் சந்திப்பிலும் கலந்துகொண்டதில்லை. இலக்கிய நண்பர்களும் எனக்கில்லை. அது...

கு. அழகிரிசாமி  

கு.அழகிரிசாமி பற்றிய இந்த தமிழ் விக்கி பதிவு ஒரு சிறு நூலாகவே விரித்தெடுக்கக்கூடும் அளவுக்கு முழுமையானது. அவருடைய அனைத்து பங்களிப்புகளையும் தொகுத்துரைக்கிறது. தமிழிலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைக்கான உரிய அஞ்சலி கு. அழகிரிசாமி  

உடனுறைதல், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, சுவாமி பிரம்மானந்தருடனான உடன்தங்கல் மிகச் சிறப்பாக நிறைவுற்றது. வெள்ளியன்று காலை முதல் ஞாயிறு மதியம் வரை சுவாமிகளுடன் உரையாடவும் அவரது உரையை கேட்கவும் இயன்றது. உண்மையில் இந்த உடன்தங்கல் நிகழ்வு கிடைத்தற்கரிய...