2022 July 22

தினசரி தொகுப்புகள்: July 22, 2022

காதலும் இலக்கியமும்

வாசகராக அறிமுகமாகி, எழுதத் தொடங்கியிருக்கும் சக்திவேல் ஒரு கடிதத்தில் இவ்வாறு கேட்டிருந்தார். அவருக்கு அஜிதன் எழுதிய மைத்ரி ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. மொழி வழியாகவே புலன்கள் அனைத்தையும் நிறைக்கும் அனுபவம். மெய்யான...

கமல்ஹாசனுடன் ஓர் உரையாடல்

என்னுடைய அறம் சிறுகதைகளின் தொகுதி பிரியம்வதா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது. அதன்பொருட்டு தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக நானும் கமல்ஹாசனும் உரையாடிக்கொண்டோம். அதன் பதிவு. அதன் காணொளியும் உள்ளது கமல் உரையாடல் கமல்ஹாசனின்...

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு மேடையில் நான் சொன்ன அறிஞர்களின் பெயர்களில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி முதலிடத்தில் இருந்தார். அதை தொடர்ந்து இணையத்தில் அவருக்கு மொட்டை வசை. எவர் என்றே தெரியாமல் செய்யப்படும் வசைகளில்...

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

கோவை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 255 விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகக் கண்காட்சிப் பங்கேற்பு இது. இவ்வரங்கில் குமரித்துறைவி, கதாநாயகி, அந்த முகில் இந்த முகில் ஆகிய நாவல்கள் கிடைக்கும்....

கோவையில் நான்…

 குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் விக்கி கோவையில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. 22 ஜூலை முதல் தொடங்கும் இவ்விழா கோவை மாவட்டச் சிறுதொழில்கள் சங்கம் (கொடீஷியா) அரங்கில் நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான கொடீஷியா விருது வரலாற்று ஆய்வாளர் குடவாயில்...

Stories of the True -கடிதம்

Stories of the True : Translated from the Tamil by Priyamvada அன்புள்ள ஜெ அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியிருக்கும் செய்தியைக் கண்டேன். இதற்கு முன்னரும் அசோகமித்திரன், அம்பை உள்ளிட்ட பலருடைய...