2022 July 16

தினசரி தொகுப்புகள்: July 16, 2022

காப்பியங்கள் தமிழில்

தமிழில் பிறமொழிக் காப்பியங்கள் அரிதாகவே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. மகாபாரதத்திற்கே சரியான உரைநடை மொழியாக்கம் என்பது நீண்டநாட்களாக இல்லை என்பதே சூழல். தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரின் கும்பகோணம் மொழியாக்கம் வெளிவந்த காலகட்டத்திலேயே புதுமைப்பித்தன் போன்றவர்களால் கடுமையாக விமர்சனம்...

கி.வா.ஜகந்நாதன், நாட்டாரியல் முன்னோடியா?

நான் ஓரு பல்கலைக் கழக உரையில் கி.வா.ஜகந்நாதன் தமிழக நாட்டாரியல் முன்னோடிகளில் ஒருவர் என்று சொன்னேன். அரங்கில் திகைப்பு. நாட்டாரியலில் ஆய்வு செய்யும் ஒருவர் என் ’அறியாமையை’ பெருந்தன்மையுடன், மென்மையாக மறுத்தார். நான்...

தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும்

தமிழ்விக்கி தொடங்கப்பட்டபின் வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகள் வேடிக்கையானவை. ஆனால் சிரிக்கப் பழகவில்லை என்றால் நாம் தமிழ்ச்சமூகத்தின் மீதான நம்பிக்கையையே இழந்துவிடுவோம். இத்தனைக்கும் இதை படிப்பவர்கள் தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த சிறுபான்மையினர் என்பதை மறக்கக்கூடாது. அவர்களில் உள்ள மனநிலைகளைச்...

சௌராஷ்டிரர் வரலாறு -கடிதம்

அன்புள்ள  ஆசிரியர்  ஜெயமோகன்  அவர்களுக்கு, உங்கள்  வாசகன் அருண் எழுதுவது. வணக்கம். உங்கள் புலம்பெயர்தல் பற்றிய காணொளியை  சமீபத்தில் கேட்டேன். அதில் சௌராஷ்டிர சமூகத்தின் புலம் பெயர்தல் பற்றி ''மீ காய் கேரூன்" என்று ஒரு...

நாமக்கல் உரை, கடிதம்

அன்புள்ள ஜெ நாமக்கல் கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டேன். வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன அரங்கின் தேவை பற்றி நீங்கள் எண்ணுவது புரிகிறது. நடுவே ஒரு சின்ன வேடிக்கை. உங்கள் உரை பற்றிய போஸ்டரை எவரோ...