தினசரி தொகுப்புகள்: July 9, 2022

எழுத்து எழுதியவனை மீட்காதா?

அன்புள்ள ஜெ "படைப்பியக்கச் செயல்பாடு என்பது ஒருவன் தன்னுள் உள்ள அனைத்தையும் குத்திக் கிளறிவிடுவதுதான். காமம், வன்முறை, கீழ்மைகள், இருள்கள். அவற்றை அவன் தெளியவைக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கான வழி இலக்கியத்துக்குள் இல்லை. இலக்கியம்...

பொன்னியின் செல்வன் விழா உரை

https://youtu.be/cfIfkPZVjLU பொன்னியின் செல்வன் 'டீசர்' வெளியீட்டு விழா 8-ஜூலை-2022 அன்று சென்னையில் நிகழ்ந்தபோது ஆற்றிய சிறிய உரை.  இந்த படத்தின் ஆதார நோக்கம் மற்றும் இது உருவான விதம் ஆகியவற்றைப்பற்றி சில சொற்கள். பொன்னியின் செல்வன்...

மீரா – மறக்கக்கூடாத ஒரு பெயர்

போகிற போக்கிலான ஒரு குறிப்பாக அல்லாமல் அதிகாரபூர்வமான ஓர் ஆவணப்பதிவாகவே வரலாற்றில் எஞ்சவேண்டியவர் மீரா. அவருடைய பணிகள் அத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவை. அவர்களைப் போன்றவர்களை அடையாளம் காண்பதன் வழியாகவே நாம் நம்மை வகுத்துக்...

 பதேர் பாஞ்சாலி வாசிப்பு.

ஆர். சண்முகசுந்தரம் பதேர் பாஞ்சாலி  விபூதிபூஷண் பந்தோபாத்யாய வணக்கம்.. இந்திய நாவல்கள் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது தங்கள் கட்டுரைகள்.. சுரா அவர்கள் இந்திய இலக்கியங்கள் பால் பெரிய கவனம் கொள்ளாமல் இருந்தது.. அவரது கடைசிக் காலங்களில்...