தினசரி தொகுப்புகள்: July 5, 2022

நாமக்கல் கட்டண உரை, நிறைவு

நாமக்கல் கட்டண உரைக்கு இனிமேல் எவரும் பணம் கட்டவேண்டியதில்லை. இடங்கள் நிறைந்து விட்டன. இடங்கள் முன்னரே நிறைந்துவிட்டாலும் செய்தித்தொடர்பு சிக்கலால் விளம்பரம் நீடித்தது. ஆகவே நேற்று முன்தினம் வரை பதிவு செய்தவர்களுக்கு ஒருவழியாக...

அஞ்சலி- பீட்டர் புரூக்ஸ்

மகாபாரதத்தை நீண்ட நாடகமாக அரங்கேற்றியவரான பிரிட்டிஷ் இயக்குநர் பீட்டர் புரூக்ஸ் காலமானார். அவருக்கு அஞ்சலி பீட்டர் புரூக்ஸ் - ஆர்வி அஞ்சலி பீட்டர் புரூக்ஸ் செய்தி https://youtu.be/qlsmROjcLBk

களிற்றியானை நிரை – செம்பதிப்பு – முன்பதிவு

களிற்றியானை நிரை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்து நான்காவது நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். 816 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1200/-. (இப்பதிப்பில்...

இணைய இதழ்கள், இனியான அறிவுச்சூழல்

அன்புள்ள ஜெ மெட்ராஸ் பேப்பர் , கிழக்கு டுடே பத்திரிகைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். இன்று ஏராளமான இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றில் ஏராளமான கட்டுரைகள் கதைகள் வெளியாகின்றன. முன்பு அச்சுப்பத்திரிகை என்றால் ஒரு பக்க...

எம்.எஸ்.கமலா, மறதி எனும் அரசியல்

தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு ஏன் மிகக் குறைவாக இருக்கிறது? ஆனால் இந்த கேள்வியே ஒருவகையில் பிழையானது. தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக பதிவாகியிருக்கிறது. பல காரணங்கள். முதன்மையானது நம் பொதுவிவாதக்களத்திற்கு...

விமர்சனத்தை எதிர்கொள்ளுதல்…

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்  ‌,  என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "மீச்சிறுதுளி" கடந்த மார்ச் மாதம் வாசிகசாலை பதிப்பகம் மூலம்  வெளியானது. நூல் வெளியானவுடனேயே தங்களிடம் தந்து ஆசி பெறவே மனம் துடித்தது. நீங்கள் தொடர்ந்து...

அன்புராஜ், கடிதங்கள்

முகம் விருது, அன்புராஜ் கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ, வணக்கம். திரு அன்புராஜ் அவர்கள் முகம் விருதை ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்வளிக்கிறது. எழுத்தாளர் பவா செல்லத்துரை வழியாகவே அவரை அறிந்தேன். அவரின் சிறை அனுபவங்களை விவரிக்கும் உரை ஒன்றை...

ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு விழா

  தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு நிறைவை ஒட்டி ஒரு நினைவுமலரை மரபின் மைந்தன் முத்தையா அவருடைய நமது நம்பிக்கை இதழ் சார்பில் வெளியிடுகிறார். ம.ரா.போ குறித்த கட்டுரைகளை எதிர்பார்க்கிறார். [email protected] ம.ரா.போ.குருசாமி - தமிழ் விக்கி