தினசரி தொகுப்புகள்: July 4, 2022

அவரவர் வழிகள்

ஒரு முறை நான் சென்னையில் ஒரு விடுதியில் இருந்தேன். என்னுடன் பல நண்பர்கள் இருந்தனர். நான் தங்கும் விடுதிகள் ஒருவகை இலக்கியச் சந்திப்புகளாக ஆகிவிடுபவை. நட்சத்திர விடுதிகளில் விருந்தினர்களை அனுமதிப்பதில் நிபந்தனைகள் உண்டு,...

ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை இயக்கத் தலைமகன்

தமிழியக்கத்தின் முன்னோடிகள் பலருக்கு அரசு சார்ந்த நினைவகங்கள் உள்ளன. பலவகையான ஆய்வரங்குகளும் நூல்களும் உள்ளன. பின்னர் வந்த சாதாரணமான தமிழறிஞர்களுக்கே சிலைகள் உள்ளன. ஆனால் தமிழிசை இயக்கத்தின் தலைமகன் என்று சொல்லத்தக்க தஞ்சை...

தாவரங்கள் காத்திருக்கின்றன – லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி...

கட்டண உரை, கடிதங்கள்

வணக்கங்கள்....தாங்கள் நலமா தாங்கள் திருப்பூரில் "கல்தூணும் கனிமரமும் " என்ற தலைப்பில் நிகழ்த்திய கட்டண உரை சிறிது காலத்திற்கு பின் யூ டியூப் தளத்தில் கிடைக்கும் என பதிவிட்டிருந்தீர்கள். தற்போது அடுத்த கட்டண உரை அறிவிப்பும்...

இரண்டு பாம்புகள்

போகனின் ஓர் அழகிய கவிதை. தியானத்தில் ஒளிரும் ஒரு கவலையை நாகம் இறக்கி வைத்த மணி என்று சொல்லும் உச்சத்தில் இருந்தே எழுந்து மேலே செல்லும் அரிய படைப்பு தியானத்தில் ஒரு கவலை மட்டும் பிரகாசமாக ஒளிர்ந்தது. நாகம் இறுக்கி...