தினசரி தொகுப்புகள்: July 3, 2022

லோலோ

லோலோ ஃபெராரி (Lolo Ferrari) என்னும் பெயரை கேள்விப்பட்டிருப்பவர்கள் கொஞ்சம் வயதானவர்களாகவே இருப்பார்கள். ஏனென்றால் தொண்ணூறுகளில் புகழ்பெற்றிருந்த அந்த பாலியல்பட குணச்சித்திர நடிகை மறைந்து, அடுத்தடுத்த நடிகைகள் வந்து கால்நூற்றாண்டு ஆகிறது. என்னை...

ஆறுமுகப்பெருமாள் நாடார், நாட்டாரியல் உ.வே.சா.

1998 முதல் அ.கா.பெருமாள் அவர்களை அனேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அ.கா.பெருமாளின் பேச்சில் வந்துகொண்டே இருக்கும் பெயர்களில் ஒன்று ஆறுமுகப்பெருமாள் நாடார். ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருந்தபோது ஆவேசமாக “உ.வே.சாவை மட்டுமே போற்றுறோம்...  ஆறுமுகப்பெருமாள்...

அமெரிக்கா, கடிதங்கள் 4

தமிழ் விக்கி  நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3 நமது குழந்தைகளின் முன்… அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை… அன்புள்ள ஜெ அமெரிக்கக் குழந்தைகள் பற்றிய கடிதம் கண்டேன். அதிலிருக்கும் ‘பணிவின்மை’தான் எனக்கு மிகவும்...

தக்கலை புத்தகக் கண்காட்சி

முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் குறிப்பு: இன்று ஒரு நகராட்சி ஆணையாளரை சந்தித்து முதற்சங்கு இதழின் இரண்டு இதழ்களை கொடுத்தேன்... அவர் சில நிமிடங்கள் புரட்டிப் பார்த்துக் கொண்டு 'பொன்னீலன், ஜெயமோகன் எல்லாம் எழுதுகிறார்கள்...

இரு இணைய இதழ்கள்

வணக்கம் ஜெ கடந்த ஒரு மாதமாக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் 'மெட்ராஸ் பேப்பர்' இணைய இதழும், சமீபத்தில் கிழக்கு பதிப்பகத்தின் 'கிழக்கு டுடே' இதழும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. கவனித்து வருகிறீர்களா ? விவேக் ராஜ் https://www.madraspaper.com/ https://kizhakkutoday.in/ https://www.youtube.com/channel/UCUa6gmXOzNEefCGnNvU0klA அன்புள்ள விவேக்ராஜ் பார்த்தேன்...