2022 July
மாதாந்திர தொகுப்புகள்: July 2022
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன் நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே...
ர.சு.நல்லபெருமாள்
ர.சு.நல்லபெருமாள் தமிழில் இரு கோணங்களில் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிடித்தமான எழுத்தாளர் அவர். இரண்டு, அவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் நாவல் கமல்ஹாசனின் ஹே ராம் திரைகதைக்கு மிக அணுக்கமானது....
வனவாசம் முதலிய கதைகள் -கடிதங்கள்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று வனவாசம் கதையை வாசித்தேன். வனவாசப் பருவம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். நாடுகளுக்கும் இருக்கும். கலைகளுக்கும் இருக்கும். அந்த பருவத்தை அது கடந்துதான்...
க.நா.சு உரையாடல் அரங்கு
யுவன் சந்திரசேகர், தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். இந்த வருடம் தங்களின் மற்றும் அருண்மொழி நங்கை அவர்களின் வருகை அமெரிக்க வாசகர்களுக்கு வெவ்வேறு வகையில் இலக்கிய அனுபவத்தை தந்தது. தமிழ்விக்கி துவக்க விழா,...
தமிழ்ப்பண்பாட்டுக்கு ஒரு நூல் -கடிதமும் பதிலும்
தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் பற்றிய உங்களின் கட்டுரைகளைப் படித்தேன்.
அக்குழந்தைகளின் அடையாளச் சிக்கலையும் அவற்றிற்கான தீர்வுகளையும் நீங்கள் முன்வைத்தீர்கள். அந்த அடையாளச் சிக்கல்கள் அமெரிக்கா வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு...
நற்றுணை கலந்துரையாடல்,சென்னை
நண்பர்களுக்கு வணக்கம்
நற்றுணை கலந்துரையாடலின் ஜூலை மாத நிகழ்வு ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு, வடபழனி யோகா மையத்தில் நிகழும். இம்மாத அமர்வு காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வாக நிகழவுள்ளது....
Stories of the True : சரியான மொழியாக்கமா?
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
அன்புள்ள ஜெ
Stories of the True : என்ற சொல்லாட்சி இலக்கணப்படி சரியானதா? ஒரு சந்தேகம். அதனால்தான் கேட்டேன்.
சிவராம்
அன்புள்ள சிவராம்
உங்கள்...
அதிகாலையின் வெள்ளிமீன்
சமகாலத் தமிழ் நாவல் பரப்பில் அதிகாலையின் வெள்ளிமீன் எனத் தயக்கமின்றி சொல்லக் கூடிய நாவல் அஜிதனின் ‘’மைத்ரி’’. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரிசனத்திலும் முற்றிலும் ஒரு குறுங்காவியம் எனச் சொல்லத்தக்க நாவல். இந்த நாவலை...
வாதாபி கணபதி
வாதாபி கணபதிம் பஜேஹம் என்னும் பாடல் இசையறியாதவருக்கும் தெரியும். அதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடே பல்லவர் காலகட்டத்தில் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என வாதிடும் ஒரு தரப்பு உண்டு. சில...
கமல் உரையாடல் – கடிதம்
Actor Kamal Haasan and writer Jeyamohan discuss world literature, filmmaking and the power of narrative
அன்புள்ள ஜெ
கமல்ஹாசனுடன் உங்கள் உரையாடல் சிறப்பாக இருந்தது. உங்கள் நூல் வெளியீட்டை ஒட்டிய...