2022 June 25

தினசரி தொகுப்புகள்: June 25, 2022

நம் அமெரிக்கக் குழந்தைகள்

தமிழ் விக்கி இணையப்பக்கம் அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும்...

கோ.புண்ணியவான், அழிவின் கதை

https://youtu.be/BEYDYJsriuQ கோ.புண்ணியவான் பற்றிய ஒரு நல்ல ஆவணப்பதிவு. வல்லினம் சார்பில் எடுக்கப்பட்டது. இன்று மலேசிய இலக்கியத்தின் முதன்மைக்குரல்களில் ஒன்றாக ஆகியிருக்கிறார் கோ.புண்ணியவான். சயாம் மரண ரயில்பாதை பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவலாக அவருடைய கையறு...

தமிழ் விக்கி தூரன் விருது , கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது   தமிழ் விக்கி சார்பில் முதல் தூரன் விருது கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிடவியல் போன்ற இன்னும் தமிழில் வலுவாக நிலைகெள்ளாத அறிவுத் துறையில் மிக முக்கியமான...

எண்ணும்பொழுது – கடிதம்

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம். நலம்.நலமே சூழ்க. புதுவையில் மணிமாறனை மட்டுறுத்தியாகக்கொண்டு செயல்படும் சிறுகதைக் கூடலில் கடந்த சில வாரங்களாக சொத்தையான கதைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதால் உறுப்பினர்கள் சோர்வடைந்திருந்த நிலையில் மணிமாறன்தான் நாம் மீண்டும் ஜெவுக்கே சென்றுவிடுவோம்...

அஞ்சலி, மருத்துவர் திருநாராயணன்

சித்த மருத்துவத்தின் ஆற்றலை விஞ்ஞான பூர்வமாக நிறுவ வேண்டும் என்றால் அதற்கு அலோபதி பயன்படுத்தும் அதே ஆய்வு உபகரணங்களை பயன்படுத்தி உலகளவில் அங்கீகரிக்கப்ட்ட விஞ்ஞான உரையாடல் (Scientic discourse) வழியாக வாதிடவேண்டும் என்பது...

கோவை கண்ணதாசன் விருதுவிழா

கண்ணதாசன் - தமிழ் விக்கி கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் 26 ஜூன் 2022 ஞாயிறு மாலை கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில்...