2022 June 23

தினசரி தொகுப்புகள்: June 23, 2022

தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?

அன்புள்ள ஜெ தமிழ் விக்கி கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓரு வாசகனாக நான் இதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒருநாளில் ஒரு மணிநேரத்துக்கு மேல் நான் தமிழ் விக்கியில் நேரம் செலவிடுகிறேன். இதன்...

சுவாமி விபுலானந்தர்- முளைத்தெழும் சிலைகள்

சுவாமி விபுலானந்தர் பற்றிய தமிழ் விக்கி பதிவை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, அவர் ஈழத்தில் பிறந்தது அவருடைய நல்லூழ். அங்கே இனக்கலவரத்தில் அவருக்கு வைக்கப்பட்ட சிலைகள் உடைக்கப்பட்டன. உடைக்க உடைக்க அவை மீள...

தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு அன்புள்ள ஜெயமோகன் நலம்தானே? கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. பெரியசாமித் தூரனுக்கு தமிழ் நாட்டாரியல் -சமூகவியல் ஆய்வாளர் என்னும் வகையிலும் முக்கியமான ஒரு தொடக்க...

பூன், இர்வைன் – அருண்

அன்புள்ள ஜெயமோகன், நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம் இரு கரங்களை நீட்டி உள்ளங்கையிலும் விரல் ஓரங்களிலும் ஆங்காங்கே காய்ந்து போன fevicol உரிந்து வருவது போல தோல்  உரிந்துவருவதை காண்பித்தேன். அம்மா...

காடு, ஒரு கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அன்பு வணக்கம்! என்னுடைய பெயர் பிரதாப். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சொந்த ஊர். தற்போது கொரியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தங்களுடைய காடு நாவலை கடந்த வெள்ளிக்கிழமை வாசித்து...