தினசரி தொகுப்புகள்: June 22, 2022
என் சமரசங்கள் என்ன?
அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
‘என்னுள் இருந்த சுய அடையாளம் தேடிப் பரிதவித்த அந்த இளைஞன் மன எழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான். ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலைநிமிர்ந்து நடக்க...
முத்தம்பெருமாள், நடிகர் சிம்பு
தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் தொடங்கியபோது எழுந்த பலநூறு ஐயங்களுக்கு விடையாக தமிழ் விக்கியே அமையட்டும் என்று நான் நண்பர்களிடம் சொன்னேன். முத்தம்பெருமாள் கணியன் போன்ற ஒரு கலைஞர் ஏன் முக்கியமானவர், அவர் ஏன்...
குமரகுருபரன் விழா- கடிதங்கள்
ச.துரை விக்கி
குமரகுருபரன் விக்கி
ஆனந்த்குமார் விக்கி
அன்புள்ள ஜெ,
ஆனந்த்குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். வேறெந்த இதழிலும் செய்தி வரவில்லை என்றாலும் உங்கள் தளம் வழியாகவே...
கரசூர் பத்மபாரதி – கடிதமும் பதிலும்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி – தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய சூழலில் தமிழில் ஆய்வியக்கத்தை அறிவுக்களத்தில் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு ஆய்வுக்களம் மலினப்பட்டிருக்கிறது.
என்ன நடந்துகொண்டிருக்கிறது?...
கடலின் எடை- கடலூர் சீனு
இளங்கோ கிருஷ்ணன் - தமிழ் விக்கி
ஆழ்கடல் குருட்டு மீன்
சுமந்தலைகிறது
மொத்தக் கடலின் பாரத்தையும்.
இளங்கோ கிருஷ்ணன்.
குமரகுருபரன் விழாவில் கவி இளங்கோ கிருஷ்ணன் திடீர் என என் முன் தோன்றி என் கரங்களைப் பற்றிக்கொண்டு என்னை திகைக்க...
தமிழ் விக்கி- தூரன் விருது- கடிதங்கள்
கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அன்னாருடைய இரண்டு ஆய்வேடுகளின் நூல்வடிவங்களும் மிக நேர்த்தியானவை. மிகச்சிறப்பான முறையில் எழுதப்பட்டவை....