2022 June 21

தினசரி தொகுப்புகள்: June 21, 2022

செயலும் ஒழுங்கும்

அன்புள்ள ஜெ, சமீபத்தில் ஹாருகி முரகாமியின் தினசரி அட்டவணையைப் பின்பற்றி அதன் படியே நடக்க முயற்சித்து ஒரு பெண் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்ததை யூ-ட்யூப்பில் பார்த்தேன். முரகாமியின் தினசரி என்பது அதிகாலை 4 மணிக்கு...

சுஜாதா – சர்ச்சைகள்

அன்புள்ள ஜெ, நான் தமிழ் விக்கியை குறுக்கும் நெடுக்குமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் உங்கள் தளம் வழியாக பாவலர் ச.பாலசுந்தரம் பக்கத்துக்குச் சென்றேன். அவருடைய இலக்கணப் பணிகளை வாசித்தேன். அதன்பின் அவர் மகன் பா.மதிவாணன்...

ஜெகசிற்பியன், லா.ச.ரா – கடிதங்கள்

ஜெகசிற்பியன் அன்புள்ள ஜெமோ நன்றி. நான் இளவயதில் ஆலவாயழகன், பத்தினிக்கோட்டம் எல்லாம் படித்திருக்கிறேன். ஆலவாயழகனின் மொழி அந்த வயதில் ஒருமாதிரி ஒரு கிறுகிறுப்பை அளிப்பதாகவே இருந்தது. இப்போது உங்கள் ஜெகசிற்பியன் இணைப்பு வழியாக போய் நகுபோலியன் எழுதிய மழநாட்டு...

சாகித்ய அக்காதமியும் சர்க்காரும்

ஆரோக்கிய நிகேதனம் அன்புள்ள ஜெ ஆரோக்கிய நிகேதனம் படித்தேன். அருமையான நாவல். மொழியாக்கமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் சாகித்திய அகாதெமி பதிப்பகத்தாரின் கவனக்குறைவால் எழுத்துப்பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பத்தியிலும் எழுத்துப்பிழைகள் விரவிக்கிடக்கின்றன.  இதனால் நல்லதொரு வாசிப்பனுபவத்தை ...

தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு அன்புள்ள ஜெ, தமிழ் விக்கி – தூரன் விருது முனைவர் கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்படும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன். அவருடைய நரிக்குறவர் இனவரைவியல் நூலை வாசித்திருக்கிறேன். தமிழக மானுடவியல்...