2022 June 20

தினசரி தொகுப்புகள்: June 20, 2022

பரஸ்ஸினிக் கடவு முத்தப்பன்

அன்புள்ள ஜெ, சில மலையாளப் படங்களில் ஜெகதி சொல்வதை நான் "மரச்சீனிக்கடவு முத்தப்பா" என்றே இதுவரை புரிந்து கொண்டிருக்கிறேன். (அதற்காக என்னை மரச்சீனி கிழங்கின் காதலன் என நினைத்துக் கொள்ள வேண்டாம்). அது ஏதோ சும்மாவாச்சும்...

நியூமெக்ஸிகோவில்…- வாசன் பிள்ளை

ஒரு நாள், இரு இரவு பொழுதுகள் இல்லத்தில் தங்கிவிட்டுச் சென்றார், எமது நாட்டில் அவர் மனைவியுடன் பயணத்தில் இருக்கும் ஜெயமோகன். பயணக் குழுவில் புதிதாகக் கிடைத்த நான்கு நண்பர்களுமுண்டு. ஜெமோவும் நண்பர்களும், டெக்ஸஸிலிருந்து வரும்...

அ.ரெங்கசாமி, சாவுப்பேரழிவுகள்

புறவயமாகப் பார்த்தால் தமிழுலகம் மூன்றாகப் பிரிந்திருக்கிறது. இந்தியா, இலங்கை, மலேசியா என்னும் மூன்று நாடுகளிலாக. மூன்று அரசியல் வட்டங்கள் அவை. மூன்று வகை வாழ்க்கைமுறைகளும்கூட. ஆனால் பண்பாட்டுத்தமிழகம் என்பது இம்மூன்று மண்டலங்களும் இணைந்த...

மலபார் சந்திப்பு – கடிதம்

முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும் அன்புள்ள ஜெ. நலம்தானே? காசர்கோட்டில் நிகழ்ந்த சந்திப்பு பற்றிய செய்திகள் மகிழ்ச்சி அளித்தன. பாலியகால நண்பர்கள் நட்புடன் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். முப்பதாண்டுகளாக அலுவலகத் தோழர்கள் நட்புடன் நீடிப்பதை கேட்பதே ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருக்கிறது....

கரசூர் பத்மபாரதி நூல்கள் -கடிதம்

அன்புள்ள ஜெ தமிழ் விக்கி தூரன் விருதுகள் அறிவிப்பை பார்த்தேன். தமிழ் விக்கி இணைப்பில் சென்று கரசூர் பத்மபாரதி அவர்களை அறிமுகப்படுத்தி கொண்டேன். தமிழ் விக்கிக்கே உரிய விரிவும் தெளிவும் கொண்ட பதிவு. பதிவின்...