2022 June 19

தினசரி தொகுப்புகள்: June 19, 2022

தமிழ்விக்கி – கமல்,வாஷிங்டன்.

https://youtu.be/5Iik9NH-Zvg அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தமிழ் விக்கி தொடக்க விழா காணொளியை பதிவேற்றம் செய்துள்ளோம்.  நிகழ்விற்கு அப்புறம் விழாக்குழுவினருக்கு கிடைத்த பதிவில், விழாவில் கலந்துகொண்ட ஆளுமைகளின் உரையை, பின்னணியில் கேட்கும் மிகுந்த ஒலியால் சரியாக...

ஜெகசிற்பியன், நகுபோலியன்

ஜெகசிற்பியனை இன்று எவரேனும் வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை. அவருடைய ஆர்ப்பாட்டமான சரித்திரநாவல் நடையை நகுபோலியன் கிண்டலடித்த மழநாட்டு மகுடம் கதை இன்றும் வாசிக்கப்படுகிறது. ஆனால் ஜெகசிற்பியன் எழுதிய ஜீவகீதம் சென்னை சேரிப்பகுதியின் புலம்பெயர் சமூகப்பின்னணியில்...

மதாரில் இருந்து எமர்சனுக்கும் தேவதேவனுக்கும்- சக்திவேல்

மதார் விக்கி அன்புள்ள ஜெ சென்ற வாரம் நடந்த விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவின் கவிதை அமர்வுகளுக்காக கவிஞர் மதாரின் வெயில் பறந்தது தொகுப்பை மீள் வாசிப்பு செய்தேன். வெயில் பறந்தது கவிதைகள் அழகிய புன்னகையை வரவழைப்பவை. அவற்றில்...

எழுத்தாளனும் நண்பர்களும் -கடிதம்

முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும் அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய காசர்கோடு பயண புகைப்படங்களைப் பார்த்தேன். மற்றவர்களின் முகங்களோடு உங்களை காணும்போது மனதில் எழுந்த வரி கேரளத்தில் ஒரு தமிழகம். இந்த வரி மனதுக்கு குதூகலத்தை தருகிறது. அன்புடன் மோகன் நடராஜ் அன்புள்ள...

வெண்முரசு, கேள்வியும் பதிலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசு என் வாழ்க்கையையே மாற்றி வருகிறது. தளத்தில் வந்தபொழுது அங்கும் இங்குமாக கொஞ்சம் படித்தேன். ஆனால் புத்தகத்தில் வாசிப்பது போன்ற ஒரு உணர்வு இல்லை. பின் வெண்முரசு ஒவ்வொரு புத்தகமாக...