தினசரி தொகுப்புகள்: June 18, 2022
தமிழ் விக்கி, கமல் வாழ்த்துச்செய்தி
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் ஆங்கிலம்
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் தமிழ்
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்துக்கு கமல்ஹாசனின் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. நான் அவருடன் தொடர்புடையவனாக ஆகி கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. இதுவரை எல்லா...
அ.கி.பரந்தாமனார், மொழியின் தரப்படுத்தல்
அ.கி.பரந்தாமனாரின் பெரும் பங்களிப்பு என்பது அவர் நல்ல தமிழ் எழுதக் கற்றுத்தந்தார் என்பது என எண்ணியிருந்தேன். உண்மை, அவருடைய ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ ஒரு அரிய வழிகாட்டு நூல். ஆனால் அது தமிழ் இலக்கியத்தில்...
கவிதைகள் -தேவதேவன் சிறப்பிதழ்
அன்புள்ள ஜெ,
ஜூன் மாத கவிதைகள் இதழ் தேவதேவன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி...” என்ற ஜெயமோகன் கட்டுரையுடன் தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர்...
பொன்னியின் செல்வன், கடிதங்கள்
பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….
அன்புள்ள ஜெ.
பொன்னியின் செல்வன் பற்றிய மூன்று கட்டுரைகளுமே அருமையானவை. இன்று பொன்னியின் செல்வனை ஒட்டி தமிழர் அல்லாதவர்களும், சிறுவர்களும் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள்கூட சோழர்களைப்பற்றியும் ராஜராஜ சோழன்...
சியமந்தகம்-கடிதங்கள்
சியமந்தகம் இணையதளம்
அன்புள்ள ஜெ.
சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப் பற்றிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் அற்புதமாக வந்துகொண்டிருக்கின்றன. இத்தனை பார்வைகள், இத்தனை ஆசிரியர்கள் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. என்னைப்போன்ற பலருக்கு உள்ள குறை என்பது நீங்கள் உங்கள்...