தினசரி தொகுப்புகள்: June 13, 2022
அஞ்சலி: கு.சின்னப்ப பாரதி
கு.சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கியத்தின் முகமாக சென்ற தலைமுறையில் அறியப்பட்டவர். சின்னப்ப பாரதியின் தாகம் நாவல் க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் ஆகியோரால் கலையம்சம் கூடிய படைப்பாக அடையாளம் காட்டப்பட்டது. அந்நாவலின் தொடக்கப் பகுதிகளில்...
பொன்னியின் செல்வன்- 2, சினிமாவும் நாவலும்
பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….
பொன்னியின்செல்வன் ஏன் சினிமாவாக எடுக்கப்படவேண்டும் என்று சொன்னேன். பொன்னியின் செல்வன் பற்றிய அடுத்த வினாவே பொன்னியின் செல்வன் சினிமா எப்படி இருக்கும் என்பது. பொன்னியின் செல்வன் நாவல்...
குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும்
https://youtu.be/6N3bDmREVeY
https://youtu.be/PhKxjx8ierU
ஜூன் 11,2022ல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முழுநாள் இலக்கிய நிகழ்வில் மதியம் 2.30 மணிக்கு கவிஞர் வீரான்குட்டியுடன் ஓர் இலக்கிய உரையாடல் நடைபெற்றது. மாலை விழாவில் வீரான்குட்டி ஓர் உரையை நிகழ்த்தினார்....
குமரகுருபரன் விழா உரைகள்- போகன், ஜெயமோகன்
https://youtu.be/Sig-yJJjA6c
https://youtu.be/xgUVdMP2uws
சென்னையில் 11 ஜூன் 2022 அன்று நிகழ்ந்த குமரகுருபன் - விஷ்ணுபுரம் விருது விழாவில் போகன் சங்கர் மிகச்சிறப்பாக பேசினார். தயாரிப்பின் சிரமங்கள் இல்லாத உரை, ஆனால் பல கேள்விகளை எதிர்கொண்டு முன்சென்றது....
அஞ்சுவண்ணம் என்பது என்ன?
அன்புள்ள ஜெ
தோப்பில் அண்ணாச்சியின் அஞ்சுவண்ணம் தெரு நாவலை வாசித்த காலம் முதல் இஸ்லாமிய வரலாற்றுக்கும் அஞ்சுவண்ணத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தபடியே இருந்தது. நான் தக்கலைக்குச் சென்று அப்படி உண்மையிலேயே ஒரு...
அம்பை- ஒரு கதை
https://youtu.be/03hXBPOudLU
அன்புள்ள ஜெ
பாரதி பாஸ்கர் சொல்லியிருக்கும் அம்பையின் கதை இது. இது மகாபாரதக் கதை அல்ல, வெண்முரசு அளிக்கும் கதை. எல்லா நுண்ணிய தகவல்களும் அப்படியே உள்ளன. அதில் வெண்முரசின் பெயர் சொல்கிறார். ஆனால்...